• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு : ஓய்வு பெற்ற கடற்படை மருத்துவ உதவியாளர் கைது

GenevaTimes by GenevaTimes
January 14, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு : ஓய்வு பெற்ற கடற்படை மருத்துவ உதவியாளர் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ரூ.200,000 இலஞ்சம் கேட்டு பெற்றதற்காக ஓய்வுபெற்ற கடற்படை மருத்துவ உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.


வெள்ளவத்தை பகுதியைச் சேர்ந்த ஒருவர் அளித்த முறைப்பாட்டின்படி, புகார்தாரரின் மூத்த மகளை 2026 ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள ஒரு பிரபல பெண்கள் பாடசாலையில் முதலாம் வகுப்புக்கு சேர்க்க ஏற்பாடு செய்ய சந்தேக நபர் ரூ.300,000 கோரியிருந்தார்.

மூன்று தவணைகளாக பெறப்பட்ட பணம்

இதில், அவர் ஏற்கனவே மூன்று தவணைகளாக ரூ.100,000 பெற்று, பின்னர் ரூ.200,000 கேட்டு பெற்றுள்ளதாக இலஞ்ச ஒழிப்பு ஆணையம் தெரிவித்தள்ளது.

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு : ஓய்வு பெற்ற கடற்படை மருத்துவ உதவியாளர் கைது | Retired Navy Medical Assistant Arrested


இந்தப் முறைப்பாட்டின் அடிப்படையில், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைய அதிகாரிகள் நேற்று (ஜனவரி 13) மாலை 7.45 மணியளவில் கொழும்பில் உள்ள திம்பிரிகஸ்யாயவில் ஓய்வுபெற்ற கடற்படை மருத்துவ உதவியாளரைக் கைது செய்தனர்.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Gallery

Read More

Previous Post

வீட்டில் இறந்து கிடந்த கணவன் – மனைவி; கொலை என போலீசார் வகைப்படுத்தியுள்ளனர் | Makkal Osai

Next Post

கேரளா: இளைஞர்கள் மத்தியில் தொடர்ந்து உயரும் ஹெச்.ஐ.வி. பாதிப்பு… அமைச்சர் எச்சரிக்கை!

Next Post
கேரளா: இளைஞர்கள் மத்தியில் தொடர்ந்து உயரும் ஹெச்.ஐ.வி. பாதிப்பு… அமைச்சர் எச்சரிக்கை!

கேரளா: இளைஞர்கள் மத்தியில் தொடர்ந்து உயரும் ஹெச்.ஐ.வி. பாதிப்பு... அமைச்சர் எச்சரிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin