• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இலங்கை வருகிறார் நியூஸிலாந்து துணைப்பிரதமர் – ஐபிசி தமிழ்

GenevaTimes by GenevaTimes
May 20, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
இலங்கை வருகிறார் நியூஸிலாந்து துணைப்பிரதமர் – ஐபிசி தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நியூசிலாந்து(new zealand) துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ்(Winston Peters )2025 மே 24 முதல் 28 வரை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.

இந்த விஜயத்தின் போது, ​​நியூசிலாந்தின் துணைப் பிரதமர், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க(anura kumara dissanayake)மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய(harini amarasurya) ஆகியோரையும், வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் எச்.எம். விஜித ஹேரத்(vijitha herath) ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இரு தரப்பு கலந்துரையாடல் 

இந்த சந்திப்பின்போது வர்த்தகம் மற்றும் முதலீடு, விவசாயம், கல்வி, இணைப்பு, சுற்றுலா மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இருதரப்பு கலந்துரையாடல்கள் நடத்தப்படும்.

இலங்கை வருகிறார் நியூஸிலாந்து துணைப்பிரதமர் | New Zealand Deputy Prime Minister Visit Sri Lanka

இந்தப் பயணத்தின் போது துணைப் பிரதமர் பீட்டர்ஸ் பல தனியார் துறை மற்றும் ஊடக நிகழ்வுகளிலும் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





துணைப் பிரதமருடன் நியூசிலாந்து வெளியுறவு மற்றும் வர்த்தக அமைச்சகத்தைச் சேர்ந்த மூன்று மூத்த அதிகாரிகளும் வருகை தரவுள்ளனர். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

Qatar: 'ட்ரம்புக்கு ஜெட் வழங்கியது லஞ்சமா?' – விமர்சனங்கள் குறித்து கத்தார் பிரதமர் விளக்கம்!

Next Post

TIME Philanthropy 100 : டைம் இதழின் 100 நன்கொடையாளர்கள் லிஸ்டில் இடம் பிடித்த முகேஷ் அம்பானி – நீடா அம்பானி..

Next Post
TIME Philanthropy 100 : டைம் இதழின் 100 நன்கொடையாளர்கள் லிஸ்டில் இடம் பிடித்த முகேஷ் அம்பானி – நீடா அம்பானி..

TIME Philanthropy 100 : டைம் இதழின் 100 நன்கொடையாளர்கள் லிஸ்டில் இடம் பிடித்த முகேஷ் அம்பானி - நீடா அம்பானி..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin