• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மாற்றம்: மத்திய வங்கி தகவல்

GenevaTimes by GenevaTimes
June 19, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மாற்றம்: மத்திய வங்கி தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (19.6.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.


அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 300.21 ஆகவும் விற்பனைப் பெறுமதி 3309.63ஆகவும் பதிவாகியுள்ளது.



ஸ்ரேலிங் பவுண் (pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 380.31 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 395.06 ஆகவும் பதிவாகியுள்ளது.

நாணயமாற்று விகிதம்

யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 321.00 ஆகவும் விற்பனைப் பெறுமதி 334.23 ஆகவும் பதிவாகியுள்ளது.

இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மாற்றம்: மத்திய வங்கி தகவல் | Today Dollar Exchange Rate Usd To Lkr

கனேடிய டொலர் (Canadian dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 217.60 ஆகவும் விற்பனைப் பெறுமதி 227.07 ஆகவும் பதிவாகியுள்ளது. 

அவுஸ்திரேலிய டொலர் (Australian Dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 198.28 ஆகவும் விற்பனைப் பெறுமதி 208.35 ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 220.66 ஆகவும் விற்பனைப் பெறுமதி 230.97 ஆகவும் பதிவாகியுள்ளது.

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!   

Read More

Previous Post

இந்திய அணியில் ஜடேஜாவிற்கு வாய்ப்புகள் குறைகிறதா?

Next Post

Vikravandi : விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. தபால் வாக்கு வசதி செய்து தர வேண்டும் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

Next Post
Vikravandi : விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. தபால் வாக்கு வசதி செய்து தர வேண்டும் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

Vikravandi : விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. தபால் வாக்கு வசதி செய்து தர வேண்டும் - இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin