• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

இலங்கை தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு… – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
July 18, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
இலங்கை தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு… – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.இலங்கை செல்லவுள்ள இந்திய அணி அந்நாட்டு அணிக்கு எதிரான 3 டி20 மற்றும்  3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளது.

இந்த தொடரில் பங்கேற்கவுள்ள வீரர்களை தேர்வு செய்வதற்கான தேர்வுக்குழு கூட்டம் நேற்று நடைபெறவிருந்த நிலையில், அது இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருடன், சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா  ஓய்வை அறிவித்தனர். உலகக் கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியா துணைக் கேப்டனாக செயல்பட்ட நிலையில், தற்போது சூர்யகுமாரை 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக நிமியக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால்தான் இந்திய அணி வீரர்கள் தேர்வில் இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது.

விளம்பரம்

மேலும் இலங்கை அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அனுபவ வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க – மன்னிப்பு கேட்டும் முடியாத பிரச்சனை… ஹர்பஜன், யுவராஜ், சுரேஷ் ரெய்னா மீது போலீசார் வழக்குப்பதிவு!

ஒரு நாள் போட்டிகளுக்கான அணிக்கு கே.எல் .ராகுல் கேப்டனாக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணி வரும் 22-ம் தேதி  இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.

இதையும் படிங்க – டி20 கேப்டனாகும் சூர்யகுமார் யாதவ் – பிசிசிஐ முக்கிய முடிவு

விளம்பரம்

இலங்கை தொடரிலிருந்து இந்திய அணிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர் பொறுப்பேற்கவுள்ளார். ஜிம்பாப்வே அணியுடனான டி20 கிரிக்கெட் தொடரை கைப்பற்றிய உற்சாகத்துடன் இந்திய அணி வீரர்கள் களம் காண உள்ளனர்.

.

Read More

Previous Post

வெளிநாட்டு வேலை வாய்ப்பு!! – SG Tamilan

Next Post

சிறுமலை அடிவாரத்தில் விளையும் டிராகன் பழம் – மாற்றி யோசித்து சாதித்த விவசாயி! | Dragon fruit grows at Sirumalai Reserved Forests

Next Post
சிறுமலை அடிவாரத்தில் விளையும் டிராகன் பழம் – மாற்றி யோசித்து சாதித்த விவசாயி! | Dragon fruit grows at Sirumalai Reserved Forests

சிறுமலை அடிவாரத்தில் விளையும் டிராகன் பழம் - மாற்றி யோசித்து சாதித்த விவசாயி! | Dragon fruit grows at Sirumalai Reserved Forests

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin