• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

இலங்கை- தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் இன்று  ஆரம்பம் – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

GenevaTimes by GenevaTimes
May 24, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
இலங்கை- தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் இன்று  ஆரம்பம் – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



சுரங்க லக்மாலுக்குப் பதிலாக கசுன் ராஜித்த அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி இன்று ஆரம்பமாகின்றது.

இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு செஞ்சூரியனில் இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

டெஸ்ட் தொடரில் உபாதைக்குள்ளான இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மால் இந்தக் குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சுரங்க லக்மாலுக்குப் பதிலாக கசுன் ராஜித்த அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிரேஷ்ட வீரர்களான குசல் ஜனித் பெரேரா, டில்ருவன் பெரேரா, டினேஷ் சந்திமால், குசல் மென்டிஸ், தனஞ்சய டி சில்வா, நிரோஷன் திக்வெல்ல, லஹிரு திரிமான்ன, தசுன் ஷானக உள்ளிட்ட வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.

லசித் அம்புல்தெனிய, துஷ்மந்த சமீர, சந்துஷ் குணதிலக, அசித பெர்னாண்டோ, டில்ஷான் மதுசங்க ஆகியோரும் இலங்கை குழாத்தில் இடம்பெற்றுள்ளனர்.

திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணியும், குயின்டன் டீ குக் தலைமையிலான தென் ஆபிரிக்க அணியும் இந்த போட்டியில் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

Previous Post

‘ரேவ் பார்ட்டி’ சம்பவம்: போதை நகரமாக பெங்களூரு சீரழிவதாக பாஜக காட்டம் | Rave party bust prompts BJP Udta Bengaluru jibe at Congress

Next Post

முதியோர்களுக்கு மாதம் ரூ.5000 வழங்கும் மத்திய அரசின் சூப்பர் திட்டம்… வாங்க முழு விவரம் தெரிஞ்சுக்கலாம் !

Next Post
முதியோர்களுக்கு மாதம் ரூ.5000 வழங்கும் மத்திய அரசின் சூப்பர் திட்டம்… வாங்க முழு விவரம் தெரிஞ்சுக்கலாம் !

முதியோர்களுக்கு மாதம் ரூ.5000 வழங்கும் மத்திய அரசின் சூப்பர் திட்டம்... வாங்க முழு விவரம் தெரிஞ்சுக்கலாம் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin