• Login
Sunday, July 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இலங்கை கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவர் உபாலி தர்மதாச காலமானார்

GenevaTimes by GenevaTimes
July 25, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இலங்கை கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவர் உபாலி தர்மதாச காலமானார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிறிலங்கா கிரிக்கெட்டின் (Sri Lanka Cricket) முன்னாள் தலைவர் உபாலி தர்மதாச தனது 72ஆவது வயதில் காலமானார்.




சிறிலங்கா கிரிக்கெட் நிர்வாகத்தில் முக்கிய பங்காற்றிய அவர், 1996 முதல் 1998 வரைக்கும் பின்னர் 2011 முதல் 2012 வரை இலங்கை கிரிக்கெட் தலைவராக பதவி வகித்தார்.

அவரது பதவிக்காலத்தில் இலங்கை கிரிக்கெட்டின் நிர்வாகம், உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் சர்வதேச உறவுகளை வலுப்படுத்துவதற்கான பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.

சமூக சேவையாளர்

கிரிக்கெட் நிர்வாகியாக மட்டுமன்றி, தொழிலதிபராகவும் சமூக சேவையாளராகவும் உபாலி தர்மதாச அறியப்பட்டவர்.

இலங்கை கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவர் உபாலி தர்மதாச காலமானார் | Former Lanka Cricket President Upali Passes Away

இலங்கை விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பங்களிப்பு பலராலும் பாராட்டப்பட்டுள்ளது.


அவரது மறைவுக்கு இலங்கை கிரிக்கெட் சமூகத்தினர், முன்னாள் மற்றும் தற்போதைய வீரர்கள், விளையாட்டு நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

‘கெமாஸ்’ ஊழியர்களுக்கு நிரந்தரப் பணி மற்றும் புதிய சம்பளத் திட்டம்: துணைப் பிரதமர் உத்தரவு! | Makkal Osai

Next Post

டிவி அறிவிப்பிலிருந்து நள்ளிரவு ரீல்ஸ் வரை.. ‘Gen Z’ இளைஞர்களை கவர்ந்த பிரதமர் மோடி | India News (இந்தியா செய்திகள்)

Next Post
டிவி அறிவிப்பிலிருந்து நள்ளிரவு ரீல்ஸ் வரை.. ‘Gen Z’ இளைஞர்களை கவர்ந்த பிரதமர் மோடி | India News (இந்தியா செய்திகள்)

டிவி அறிவிப்பிலிருந்து நள்ளிரவு ரீல்ஸ் வரை.. 'Gen Z' இளைஞர்களை கவர்ந்த பிரதமர் மோடி | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin