• Login
Sunday, October 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அவசர உதவி கோரிய 40 ஈரானிய மாலுமிகள் – காலி துறைமுகம் ஊடாக மீட்பு நடவடிக்கை! – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
October 25, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இலங்கை கடற்பரப்பில் அவசர உதவி கோரிய 40 ஈரானிய மாலுமிகள் – காலி துறைமுகம் ஊடாக மீட்பு நடவடிக்கை! – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



செய்திகள்
/
சமூகம்
/
இலங்கை கடற்பரப்பில் அவசர உதவி கோரிய 40 ஈரானிய மாலுமிகள் – காலி துறைமுகம் ஊடாக மீட்பு நடவடிக்கை!

இலங்கை கடற்கரையிலிருந்து 24 கடல் மைல் தொலைவில் மருத்துவ உதவி கோரிய 40 ஈரானிய மாலுமிகள் காலி துறைமுகம் ஊடாக அழைத்துவரப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது.


இலங்கையின் கடற்கரையிலிருந்து சுமார் 24 கடல் மைல் தொலைவில் வணிகக் கப்பல்களில் இருந்த சுமார் 40 ஈரானிய மாலுமிகள், மனிதாபிமான நடவடிக்கையின் கீழ் காலி துறைமுகம் ஊடாக இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த மாலுமிகளின் உடல்நிலை தொடர்பில் கிடைக்கப்பெற்ற அவசர மருத்துவ உதவிக் கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்த மனிதாபிமான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கடலில் இருந்த மாலுமிகளுக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களைப் பாதுகாப்பாகக் கரைக்குக் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கை கொழும்பிலுள்ள ஈரான் தூதரகத்தினால் ஒருங்கிணைக்கப்பட்டதுடன், அதற்குத் தேவையான வசதிகளும் தூதரகத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சுமார் 40 ஈரானிய மாலுமிகள் காலி துறைமுகத்தின் ஊடாக இலங்கைக்குள் அழைத்துவரப்பட்டுள்ளனர்.

கரைக்கு அழைத்துவரப்பட்ட பின்னர் அவர்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

மருத்துவ உதவிகளைப் பெற்றுக்கொண்ட மாலுமிகள் பின்னர் இலங்கையிலிருந்து புறப்பட்டு தங்களது தாய்நாடான ஈரானுக்குத் திரும்பியுள்ளதாகவும் அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த நடவடிக்கை முழுமையாக மனிதாபிமான அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், குறித்த மாலுமிகளுக்கு ஏற்பட்டிருந்த உடல்நலப் பிரச்சினைகள் அல்லது அவர்கள் பயணித்த வணிகக் கப்பல்கள் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியிடப்பட்ட தகவல்களில் குறிப்பிடப்படவில்லை.

அவசர மருத்துவ உதவி கோரிய ஈரானிய மாலுமிகளை இலங்கைக்குக் கொண்டுவந்து சிகிச்சை வழங்கிய பின்னர், அவர்கள் மீண்டும் தாய்நாட்டிற்குத் திரும்பியுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

Read More

Previous Post

BN கூட்டணியிலிருந்து வெளியேறுங்கள்; வெறுமனே மண்டபத்தை விட்டு வெளியேறுவது மட்டும் போதாது, என்று MCA-விடம் DAP நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தல் – Malaysiakini

Next Post

12-வது பிரிக்ஸ் நாடாளுமன்றக் கூட்டம் நாளை தொடக்கம்… இந்தியா – ரஷ்யா ஆலோசனை! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
12-வது பிரிக்ஸ் நாடாளுமன்றக் கூட்டம் நாளை தொடக்கம்… இந்தியா – ரஷ்யா ஆலோசனை! | India News (இந்தியா செய்திகள்)

12-வது பிரிக்ஸ் நாடாளுமன்றக் கூட்டம் நாளை தொடக்கம்... இந்தியா - ரஷ்யா ஆலோசனை! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin