• Login
Thursday, September 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இலங்கை – இந்திய மீனவர் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

GenevaTimes by GenevaTimes
September 24, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இலங்கை – இந்திய மீனவர் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



cன பேச்சுவார்த்தை நாளை (25.09.2026) இந்தியாவில் நடைபெறவிருந்த நிலையில், இந்தியத் தரப்பில் ஏற்பட்ட தவிர்க்க முடியாத காரணங்களினால் குறித்த பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டுள்ளதாகக் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.


இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபடுவது மற்றும் அவ்வாறு நுழையும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவது உள்ளிட்ட நீண்டகாலமாக நிலவிவரும் மீனவர் பிரச்சினைகள் தொடர்பில் இரு தரப்பினரும் கலந்துரையாடுவதற்காக இந்தப் பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


எனினும், இந்தியத் தரப்பில் ஏற்பட்ட தவிர்க்க முடியாத காரணங்களினால் திட்டமிடப்பட்டிருந்த பேச்சுவார்த்தையைக் குறித்த காலப்பகுதியில் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இந்தியத் தரப்பினால் இலங்கைத் தரப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


இதனையடுத்து, பேச்சுவார்த்தையை நடத்துவதற்கான புதிய திகதி இந்தியத் தரப்பினால் பின்னர் அறிவிக்கப்படும் எனவும், புதிய திகதி தொடர்பான அறிவிப்பு கிடைத்தவுடன் அதற்கமைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.


அத்துடன், இப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கவுள்ள இலங்கைத் தரப்புப் பிரதிநிதிகள் குழுவின் விபரங்களை இந்திய உயர்ஸ்தானிகராலயத்துடன் பகிர்ந்துகொள்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


இதேவேளை, குறித்த பேச்சுவார்த்தை இலங்கைத் தரப்பினால் ரத்துச் செய்யப்படவில்லை என்றும், இந்தியத் தரப்பில் ஏற்பட்ட தவிர்க்க முடியாத காரணங்களினாலேயே பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டுள்ளதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு மேலும் தெளிவுபடுத்தியுள்ளது.



Read More

Previous Post

தாசிக் பெரா ‘ராம்சார்’ ஈரநில காடுகள் ஆக்கிரமிப்பு: பகாங் மாநில அரசிற்கு RM387.8 மில்லியன் பெரும் இழப்பு! | Makkal Osai

Next Post

மெக்கா நகருக்கு மீண்டும் ஹை அலர்ட் கொடுத்த சவுதி.. ஹவுதிக்கள் தாக்குதல் நடத்த திட்டமா? ஒரே பரபரப்பு! | Saudi issue an alert for holy city of Mecca second time in less than 10 days

Next Post
மெக்கா நகருக்கு மீண்டும் ஹை அலர்ட் கொடுத்த சவுதி.. ஹவுதிக்கள் தாக்குதல் நடத்த திட்டமா? ஒரே பரபரப்பு! | Saudi issue an alert for holy city of Mecca second time in less than 10 days

மெக்கா நகருக்கு மீண்டும் ஹை அலர்ட் கொடுத்த சவுதி.. ஹவுதிக்கள் தாக்குதல் நடத்த திட்டமா? ஒரே பரபரப்பு! | Saudi issue an alert for holy city of Mecca second time in less than 10 days

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin