• Login
Tuesday, May 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இலங்கை அரசமைப்பின் கீழ் தமிழர்களுக்கு நீதி கிடைக்காது: தமிழகத்தின் முக்கிய அரசியல் புள்ளி பகிரங்கம்

GenevaTimes by GenevaTimes
May 18, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இலங்கை அரசமைப்பின் கீழ் தமிழர்களுக்கு நீதி கிடைக்காது: தமிழகத்தின் முக்கிய அரசியல் புள்ளி பகிரங்கம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ச. இராமதாசு அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.


குறித்த அறிக்கையில், இது சாதாரண உள்நாட்டுப் போர் அல்ல, திட்டமிடப்பட்ட ஓர் இனப்படுகொலை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


1948ஆம் ஆண்டு முதல் இன்று வரை எந்தவொரு சிங்கள அரசும் தமிழர்களின் உரிமைகளை வழங்க முன்வரவில்லை என்பதால் இலங்கை அரசமைப்பின் கீழ் தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புவது வீண் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொது வாக்கெடுப்பு

இந்தக் கொடூரத்திற்கு நீதி கிடைக்க வேண்டுமானால் ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பில் பன்னாட்டு நீதி விசாரணை நடத்தப்பட்டு போர்க்குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை அரசமைப்பின் கீழ் தமிழர்களுக்கு நீதி கிடைக்காது: தமிழகத்தின் முக்கிய அரசியல் புள்ளி பகிரங்கம் | Dr Ramadoss Statement On Mullivaikkal 17



ஈழத் தமிழர்களிடம் ஐநா சபையின் மேற்பார்வையில் ஒரு சுதந்திரமான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் அதன் மூலம் கிடைக்கும் முடிவை சர்வதேச சமூகம் நடைமுறைப்படுத்துவதே உண்மையான நீதியாகும் எனக் கோரியுள்ளார்.


தனித் தமிழீழமே ஈழத் தமிழர்களின் வாழ்வுக்கும் பாதுகாப்புக்கும் உரிய ஒரே தீர்வு என்ற அவர்களின் விருப்பத்தை உலகம் அங்கீகரிக்க இதுவே சரியான வழி என்றும் தமிழர்கள் இழந்த நிலத்தையும் உரிமையையும் மீட்கும் வரை பாமக தோளோடு தோள் நின்று போராடும் என்றும் அவர் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

GalleryGallery

Read More

Previous Post

அன்வாருக்கு நெருக்குதல்: இரண்டு எம்பிகள் ராஜினாமா!  

Next Post

தமிழ்நாட்டில் அம்மா உணவகங்களை புதுப்பித்து சீரமைக்க முதல்-அமைச்சர் விஜய் உத்தரவு … | Makkal Osai

Next Post
தமிழ்நாட்டில் அம்மா உணவகங்களை புதுப்பித்து சீரமைக்க முதல்-அமைச்சர் விஜய் உத்தரவு … | Makkal Osai

தமிழ்நாட்டில் அம்மா உணவகங்களை புதுப்பித்து சீரமைக்க முதல்-அமைச்சர் விஜய் உத்தரவு ... | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin