இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சற்றுமுன்னர் இலங்கையை வந்தடைந்தார்.
இலங்கை வந்தடைந்த இந்தியப் பிரதமரை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் வரவேற்றார்.
இந்த நிலையில், அங்கு இந்தியப் பிரதமருக்கான வரவேற்பு விழா ஏற்கனவே தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

