• Login
Monday, August 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் அதிபர் தேர்தல்.. மும்முனை போட்டியால் பெரும்பான்மை பெறுவதில் சிக்கல்

GenevaTimes by GenevaTimes
September 21, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் அதிபர் தேர்தல்.. மும்முனை போட்டியால் பெரும்பான்மை பெறுவதில் சிக்கல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தொடர்புடைய செய்திகள்

இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.

2022ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் கிளர்ச்சியால் கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியில் இருந்து விலகினார். இதனையடுத்து இலங்கையின் அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார். இவரது பதவி காலம் வரும் நவம்பர் 17ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான பொதுத் தேர்தல் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அனுரகுமார திஸநாயகே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.

விளம்பரம்

இவர்களை தவிர, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே உள்பட 38 பேர் தேர்தலில் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில் மொத்தம் 1.7 கோடி மக்கள் வாக்களிக்கவுள்ள நிலையில் நாடு முழுவதும் மொத்தம் 13,134 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று தேர்தல் முடிவடைந்த பிறகு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கப்படும். தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகி விடும் என்பதால் இலங்கையின் புதிய அதிபர் யார் என்பது நாளையே தெரிந்துவிடும்.

முட்டையை விட அதிக புரதம் நிறைந்த 10 சைவ உணவுகள்.!


முட்டையை விட அதிக புரதம் நிறைந்த 10 சைவ உணவுகள்.!

இந்த முறை ரணில் விக்ரமசிங்க – சஜித் பிரேமதாசா – அனுரகுமார திஸநாயகே என மும்முனைப் போட்டி நிலவுவதால் இலங்கையில் இதுவரை நடந்த தேர்தல்களிலேயே மிக இழுபறியான அதிபர் தேர்தலாக இது இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விளம்பரம்

.

  • First Published : September 21, 2024, 10:29 am IST

Read More

Previous Post

இலங்கையில் இன்று அதிபர் தேர்தல்: நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு; உடனே வாக்கு எண்ணிக்கை – நாளை முடிவு தெரியும் | srilanka presidential election

Next Post

இலங்கையின் எதிர்காலத்துக்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: அதிபர் வேட்பாளர் நமல் ராஜபக்ச | Every vote matters for Sri Lanka’s future – Presidential candidate Namal Rajapaksa

Next Post
இலங்கையின் எதிர்காலத்துக்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: அதிபர் வேட்பாளர் நமல் ராஜபக்ச | Every vote matters for Sri Lanka’s future – Presidential candidate Namal Rajapaksa

இலங்கையின் எதிர்காலத்துக்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: அதிபர் வேட்பாளர் நமல் ராஜபக்ச | Every vote matters for Sri Lanka's future - Presidential candidate Namal Rajapaksa

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin