• Login
Thursday, October 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இலங்கையில் நாள்தோறும் 17 மார்பகப் புற்றுநோயாளர்கள் அடையாளம்: மூவர் உயிரிழப்பதாக விசேட வைத்திய நிபுணர் எச்சரிக்கை – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
October 1, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இலங்கையில் நாள்தோறும் 17 மார்பகப் புற்றுநோயாளர்கள் அடையாளம்: மூவர் உயிரிழப்பதாக விசேட வைத்திய நிபுணர் எச்சரிக்கை – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



செய்திகள்
/
கொழும்பு
/
இலங்கையில் நாள்தோறும் 17 மார்பகப் புற்றுநோயாளர்கள் அடையாளம்: மூவர் உயிரிழப்பதாக விசேட வைத்திய நிபுணர் எச்சரிக்கை

இலங்கையில் நாள்தோறும் 17 மார்பகப் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன் மூவர் உயிரிழப்பதாக தேசிய புற்றுநோய் ஒழிப்பு வேலைத்திட்ட விசேட வைத்திய நிபுணர் ஹசரலி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


இலங்கையில் நாள்தோறும் புதிதாக 17 மார்பகப் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், இந்நோயினால் பாதிக்கப்பட்டு நாளொன்றுக்கு மூவர் உயிரிழப்பதாக தேசிய புற்றுநோய் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் சமூக விசேட வைத்திய நிபுணர் ஹசரலி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

தாய்ப்பால் ஊட்டாத தாய்மார்களிடையே மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒக்டோபர் மாதத்தில் அனுஷ்டிக்கப்படும் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாட்டில் 2023 ஆம் ஆண்டளவில் சுமார் 6,200 மார்பகப் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்ததாகவும், அவர்களில் 100 பேர் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயம் எனவும் அவர் கூறினார். 

உலகளாவிய ரீதியில் மார்பகப் புற்றுநோயாளர்களின் நிலையை ஆராய்கையில், 2022 ஆம் ஆண்டளவில் சுமார் 23 இலட்சம் நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன், அந்த ஆண்டில் மாத்திரம் சுமார் ஆறு இலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 

அத்துடன் 2022 ஆம் ஆண்டில் இலங்கையில் சுமார் ஆயிரம் மார்பகப் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும், அவர்களில் 36 பேர் உயிரிழந்ததாகவும் தரவுகளை மேற்கோள்காட்டி அவர் தெரிவித்தார்.

மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் அதனை நூறு வீதம் குணப்படுத்த முடியும் என விசேட வைத்திய நிபுணர் குறிப்பிட்டார். 

தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலை, யாழ்ப்பாணம், பதுளை, மட்டக்களப்பு, இரத்தினபுரி ஆகிய போதனா வைத்தியசாலைகளிலும், பொலன்னறுவை மற்றும் அக்குரஸ்ஸ ஆகிய வைத்தியசாலைகளிலும் மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான பிரத்தியேக சிகிச்சை நிலையங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

பெண்கள் தமது மார்பகப் பகுதியில் கட்டி, ஏதேனும் வலி அல்லது ஏனைய அசாதாரண அறிகுறிகள் தென்படுகின்றனவா என்பது குறித்து மாதத்திற்கு ஒரு முறையாவது சுய பரிசோதனை செய்துகொள்வதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

Read More

Previous Post

SKVE நெடுஞ்சாலையில் லோரியிலிருந்து விழுந்து நொறுங்கிய 200 கிலோ எடையுள்ள அமிலத் பீப்பாய்கள்: தெலோக் பாங்லிமா காராங் தீயணைப்புப் படை அதிரடி நடவடிக்கை! | Makkal Osai

Next Post

கத்திக்குத்திலும் இந்திய விமானி செய்த செயல்.. துபாய் – இஸ்ரேல் விமானத்தில் 180 பேர் தப்பியது எப்படி? | Dubai – Tel Aviv flight: How did Indian captain Smit Machchhar open the cockpit its leads to safe 180 pilots?

Next Post
கத்திக்குத்திலும் இந்திய விமானி செய்த செயல்.. துபாய் – இஸ்ரேல் விமானத்தில் 180 பேர் தப்பியது எப்படி? | Dubai – Tel Aviv flight: How did Indian captain Smit Machchhar open the cockpit its leads to safe 180 pilots?

கத்திக்குத்திலும் இந்திய விமானி செய்த செயல்.. துபாய் - இஸ்ரேல் விமானத்தில் 180 பேர் தப்பியது எப்படி? | Dubai - Tel Aviv flight: How did Indian captain Smit Machchhar open the cockpit its leads to safe 180 pilots?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin