• Login
Monday, February 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இலங்கையில் நான்கு இலட்சத்தை நெருங்கும் தங்க விலை

GenevaTimes by GenevaTimes
January 26, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இலங்கையில் நான்கு இலட்சத்தை நெருங்கும் தங்க விலை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 5,000 அமெரிக்க டொலர் எல்லையை கடந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் இலங்கையிலும் இன்றைய தினம் (26.01.2026) தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



இதற்கமைய நாட்டில் இன்றைய தினம் தங்கத்தின் விலை 12000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இன்றைய விலை நிலவரம் 



செட்டியார் தெரு தங்க சந்தையின் தகவல்களுக்கு அமைய கடந்த வௌ்ளிக்கிழமை (23) 24 கரட் ஒரு பவுண் தங்கம் 385,000 ரூபாயாக காணப்பட்டது.

அதன்படி, 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை இன்றைய தினம் 397,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.

இலங்கையில் நான்கு இலட்சத்தை நெருங்கும் தங்க விலை | 24 Carat 8 G Gold Price Nears 4 Lakhs In Sri Lanka



அதேநேரம் கடந்த வாரம் 356,000 ரூபாயாக நிலவிய 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை இன்றைய தினம் 362,200 ரூபாயாக அதிகரித்துள்ளது.

அந்த வகையில் 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,625 ரூபாயாகவும் 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,275 ரூபாயாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…

Read More

Previous Post

சமூக ஊடகங்களுக்கு 16 வயது வரம்பு: வரும் ஜூலை முதல் அமலாகிறது! | Makkal Osai

Next Post

77 ஆவது குடியரசு தினம்: டெல்லியில் கொடி ஏற்றினார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு | India News (இந்தியா செய்திகள்)

Next Post
77 ஆவது குடியரசு தினம்: டெல்லியில் கொடி ஏற்றினார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு | India News (இந்தியா செய்திகள்)

77 ஆவது குடியரசு தினம்: டெல்லியில் கொடி ஏற்றினார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin