• Login
Sunday, August 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

இலங்கையில் கரை ஒதுங்கிய மியன்மார் நாட்டுப் படகு! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
December 20, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
இலங்கையில் கரை ஒதுங்கிய மியன்மார் நாட்டுப் படகு! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


எப்போதும் இலங்கையில் இருந்துதான் அகதிகள் படகுகள் பல நாடுகளில் கரையொதுங்குவதை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இலங்கையிலும் ஒரு அகதிகள் படகு கரையொதுங்கியிருக்கிறது.

அகதிகளை ஏற்றுக் கொள்வதில் இலங்கை அவ்வளவு வளர்ச்சிபெற்றுவிட்டதா என்றால் அப்படியும் இல்லை! வேறு எங்கோ அடைக்கலம் தேடித் சென்ற மியன்மார் நாட்டு பிரஜைகள்தான், படகின் கோளாறு காரணமாக முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கடற்கரையில் கரையொதுங்கியுள்ளனர்.

அந்தப் படகில் 102 மியன்மார் ரோஹிங்கியா மக்கள் உள்ளதாகவும், இதில் குழந்தைகள், கர்ப்பினித் தாய்மார்கள், முதியவர்கள் என பலரும் பசியால் மிகவும் வாடியிருந்ததாகவும் இலங்கையில் செய்திகள் வெளியாகியுள்ளன.

மலேசியா உள்பட உலகெங்கும் பல நாடுகள் தமது உறவுகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ள நன்றியுடன், இலங்கைத் தமிழர்களும் தமது மண்ணில் அடைக்கலம் தேடிவந்த மக்களுக்கு பெரும் திரளாக குவிந்து உதவி செய்தனராம். இதனிடையே அந்நாட்டு கடல்படை, இராணுவம், போலீசார் எல்லோரும் இணைந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனராம்.



Read More

Previous Post

Drumsticks Price Hike: வேதாளம் மாறி இறங்க மறுக்கும் முருங்கை விலை… தூத்துக்குடி மார்க்கெட் நிலவரம் என்ன…

Next Post

தனது பெயரை பயன்படுத்தி மோசடி: முன்னாள் எம்.பி திலீபன் பகிரங்கம்

Next Post
தனது பெயரை பயன்படுத்தி மோசடி: முன்னாள் எம்.பி திலீபன் பகிரங்கம்

தனது பெயரை பயன்படுத்தி மோசடி: முன்னாள் எம்.பி திலீபன் பகிரங்கம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin