• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இலங்கையில் ஒரே நாளில் 15,000 ரூபாயால் அதிகரித்த தங்க விலை

GenevaTimes by GenevaTimes
January 29, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இலங்கையில் ஒரே நாளில் 15,000 ரூபாயால் அதிகரித்த தங்க விலை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் உலகளாவிய அரசியல் காரணிகளினால், இலங்கையில் இன்று (29) தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக நிலவி வந்த விலையேற்றம் இன்று ஒரு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதாகவும் தங்கத்தின் விலை 15,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாகவும்  அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தற்போதைய நிலவரப்படி ஒரு பவுண் 24 கரட் தங்கம் 420,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதுடன் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 384,700 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

விலை வீழ்ச்சியடையும் சாத்தியம்



இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 52,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,088 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இலங்கையில் ஒரே நாளில் 15,000 ரூபாயால் அதிகரித்த தங்க விலை | Sl Gold Prices Increase By Rs 15000 In One Day



தற்பொழுது தங்க விலை அதிகரிப்பை பதிவு செய்தாலும், எதிர்காலத்தில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடையும் சாத்தியம் உள்ளதாக, அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ரட்ணராஜா சரவணன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் தடவையாக 5,500 அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளமையே இந்த உள்ளூர் விலை அதிகரிப்புக்கு முக்கிய காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…

Read More

Previous Post

அவதூறு வழக்கிற்காக பர்ஹாஷிற்கு ரிம 550,000 செலுத்த செகுபார்ட் மற்றும் யூடியூபருக்கு உத்தரவு – Malaysiakini

Next Post

பாராமதி விமான விபத்து… அதென்ன Readback? – கடைசியில் நடந்த திக்.. திக்.. 3 சந்தேகங்கள்… சறுக்கியது எங்கே? | Ajit Pawar | இந்தியா போட்டோகேலரி

Next Post
பாராமதி விமான விபத்து… அதென்ன Readback? – கடைசியில் நடந்த திக்.. திக்.. 3 சந்தேகங்கள்… சறுக்கியது எங்கே? | Ajit Pawar | இந்தியா போட்டோகேலரி

பாராமதி விமான விபத்து... அதென்ன Readback? - கடைசியில் நடந்த திக்.. திக்.. 3 சந்தேகங்கள்... சறுக்கியது எங்கே? | Ajit Pawar | இந்தியா போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin