• Login
Thursday, September 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இலங்கையில் எரிபொருள் விலை மாற்றம்..! வெளியான தகவல்

GenevaTimes by GenevaTimes
September 24, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இலங்கையில் எரிபொருள் விலை மாற்றம்..! வெளியான தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


எரிபொருள் விலைத்திருத்தம் தொடர்பில் தற்போது அரசாங்க மட்டத்தில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விடயத்தை எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஜே. ராஜ கருணா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ஏனைய எரிபொருள் நிறுவனங்கள் சந்தைக்கு விநியோகிக்கும் எரிபொருளின் அளவைக் குறைத்தமை தட்டுப்பாட்டுக்கான காரணங்களில் ஒன்றாகும் எனக் குறிப்பிட்டார்.

நட்டத்தில் எரிபொருளை விற்பனை 

இந்த நிலைமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக கடந்த வாரம் அனைத்து எரிபொருள் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் எரிபொருள் விலை மாற்றம்..! வெளியான தகவல் | No Fuel Price Hike Government New Plans

இதன்போது, எரிபொருள் விற்பனையில் தாங்கள் எதிர்கொண்டு வரும் நட்டம் தொடர்பில் குறித்த நிறுவனங்கள் அரசாங்கத்திடம் முறையிட்டதாகவும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கூறினார்.

எரிபொருள் இருப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் தேசியப் பொறுப்பு என்ற போதிலும் ஏனைய எரிபொருள் நிறுவனங்கள் வணிக அடிப்படையில் இயங்குவதால் தொடர்ந்து நட்டத்தில் எரிபொருளை விற்பனை செய்ய முடியாது என கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கம் மானியம்

குறிப்பிட்ட விலைகளில் எரிபொருளை விற்பனை செய்வதால் ஏற்படும் நட்டத்திற்கு அரசாங்கம் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற விதிமுறைகள், குறித்த நிறுவனங்களுடன் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் எரிபொருள் விலை மாற்றம்..! வெளியான தகவல் | No Fuel Price Hike Government New Plans

இதனையடுத்து, நட்டத்தைத் தவிர்க்கக்கூடிய விலைகளில் எரிபொருளை விற்பனை செய்ய நிறுவனங்களுக்கு அனுமதிப்பதா அல்லது அரசாங்கம் மானியம் வழங்கி எரிபொருள் விலையை தற்போதைய நிலையில் பேணுவதா என்பது தொடர்பில் தற்போது ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஜே. ராஜகருணா மேலும் குறிப்பிட்டார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

DECODE | “அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்குப் பின் அதிரடி முடிவு எடுக்கப்படும்” – டிரம்ப் பேச்சு!

Next Post

“பணம் தந்தால் மட்டுமே பதவி..” மன உளைச்சலில் தவெக நிர்வாகி தற்கொலை.. மனைவி கண்ணீர் | TVK Functionary Parandhaman Dies by Suicide in Rameswaram, Wife Alleges Party Post Dispute

Next Post
“பணம் தந்தால் மட்டுமே பதவி..” மன உளைச்சலில் தவெக நிர்வாகி தற்கொலை.. மனைவி கண்ணீர் | TVK Functionary Parandhaman Dies by Suicide in Rameswaram, Wife Alleges Party Post Dispute

"பணம் தந்தால் மட்டுமே பதவி.." மன உளைச்சலில் தவெக நிர்வாகி தற்கொலை.. மனைவி கண்ணீர் | TVK Functionary Parandhaman Dies by Suicide in Rameswaram, Wife Alleges Party Post Dispute

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin