• Login
Sunday, August 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இலங்கையில் அதிர்ச்சி! போலி SLS முத்திரையுடன் 8,500 குடிநீர் போத்தல்கள் பறிமுதல் – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
August 23, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இலங்கையில் அதிர்ச்சி! போலி SLS முத்திரையுடன் 8,500 குடிநீர் போத்தல்கள் பறிமுதல் – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
இலங்கையில் அதிர்ச்சி! போலி SLS முத்திரையுடன் 8,500 குடிநீர் போத்தல்கள் பறிமுதல்

அதிர்ஷ்டவசமாக இந்தத் தயாரிப்புகள் இன்னும் சந்தைக்கு விநியோகிக்கப்படவில்லை. அதிகாரிகள் இந்தக் குடிநீர் போத்தல்கள் அடங்கிய முழுத் தொகுதியையும் சீல் வைத்து தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அவிசாவளையில் நடத்திய சோதனையின் போது, போலி SLS முத்திரையுடன் கூடிய சுமார் 8,500 குடிநீர் போத்தல்களை நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) பறிமுதல் செய்துள்ளது.

இந்தத் திடீர் சோதனை கடந்த 21ஆம் திகதி நடத்தப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகள் தெரிவித்தனர்.  

இந்தக் குடிநீர், அமிதிரிகல-ருவன்வெல்ல பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு, விநியோகத்துக்கு முன்னதாக அவிசாவளையில் உள்ள  ஒரு களஞ்சியசாலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்தமை முதற்கட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட இந்தத் தொகுதியில் 500 மிலி முதல் 19 லிட்டர் வரையிலான போத்தல்கள் மற்றும் கொள்கலன்கள் அடங்கியிருந்தன. இவற்றில் போலியான இலங்கை தரக்கட்டுப்பாட்டு (SLS) முத்திரையும், சான்றிதழ் இலக்கம் 894உம் (Certificate No. 894) மோசடியாகப் பயன்படுத்தப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிர்ஷ்டவசமாக இந்தத் தயாரிப்புகள் இன்னும் சந்தைக்கு விநியோகிக்கப்படவில்லை. அதிகாரிகள் இந்தக் குடிநீர் போத்தல்கள் அடங்கிய முழுத் தொகுதியையும் சீல் வைத்து தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணைகள் முழுமையாக நிறைவடைந்தவுடன், இதற்குப் பொறுப்பான நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர் எந்தவொரு பொருளையும் வாங்கும் போது அதன் தரச்சான்றிதழ் முத்திரைகள் மற்றும் தயாரிப்பு விவரங்களைச் சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

ஏதேனும் சந்தேகத்துக்கிடமான தயாரிப்புகள் குறித்து நுகர்வோர் விவகார அதிகார சபையின் 1977 என்ற அவசர உதவி இலக்கத்துக்கு தொடர்புகொண்டு அறிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

இளம் வாக்காளர்களை கவர பிரசாரக் குழுவை நியமித்தது பா.ஜ.க. | Makkal Osai

Next Post

‘விக்சித் பாரத்’ முன்முயற்சி: நாடு தழுவிய செயற்கை நுண்ணறிவு திறன் மேம்பாட்டுத் திட்டம் – | India News (இந்தியா செய்திகள்)

Next Post
‘விக்சித் பாரத்’ முன்முயற்சி: நாடு தழுவிய செயற்கை நுண்ணறிவு திறன் மேம்பாட்டுத் திட்டம் – | India News (இந்தியா செய்திகள்)

'விக்சித் பாரத்' முன்முயற்சி: நாடு தழுவிய செயற்கை நுண்ணறிவு திறன் மேம்பாட்டுத் திட்டம் - | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin