• Login
Friday, February 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இலங்கையின் முதலாவது ஸ்ட்ரோபரி பண்ணை!

GenevaTimes by GenevaTimes
May 28, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நுவரெலியாவில் (Nuwara Eliya) உள்ள நான்கு இடங்களை அடிப்படையாக கொண்டு ஸ்ட்ராபெரி பயிரிடுவதற்கான இலங்கையின் (Sri Lanka) முதல் சாகுபடி மாதிரிக் கிராமத்தை நிறுவ கமநல அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனடிப்படையில், விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீரவின் (Mahinda Amaraweera) பணிப்புரையின் பேரில் இந்த மாதிரி பயிர்ச்செய்கை கிராமம் நிறுவப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஒவ்வொரு பழம் மற்றும் காய்கறிகளை ஏற்றுமதி செய்ய ரூபா 20 மில்லியன் செலவில் ஒரு மாதிரி கிராமம் நிறுவப்பட்டுள்ளதுடன் அதன்படி 50 விவசாயிகள் மூலம் 42 பசுமைக்குடில்களில் இந்த ஸ்ட்ராபெர்ரி சாகுபடி தொடங்கப்பட்டுள்ளது.

பயிர்ச்செய்கை

இந்த ஸ்ட்ராபெரி பயிர்ச்செய்கையில் அவுஸ்திரேலியாவில் (Australia) இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் ஸ்ட்ராபெரி செடிகள் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாதுகாப்பான வீடுகளில் நடவு செய்யும் பணி தற்போது நிறைவடைந்துள்ளதுடன்  இந்த வருடத்தில் இதற்காக 320 மில்லியன் ரூபா கமநல அபிவிருத்தி திணைக்களம் ஒதுக்கீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

மலாய் இருப்பு நில ஆய்வு: நிர்வாக இயக்குனர் கைது | Makkal Osai

Next Post

மக்களேஉஷார்…இயல்பை விட அதிகமாக வெளுத்து வாங்க இருக்கும் பருவமழை

Next Post
மக்களேஉஷார்…இயல்பை விட அதிகமாக வெளுத்து வாங்க இருக்கும் பருவமழை

மக்களேஉஷார்...இயல்பை விட அதிகமாக வெளுத்து வாங்க இருக்கும் பருவமழை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin