• Login
Thursday, February 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இலங்கையின் நம்பகமான நண்பன் சீனா : அமைச்சர் விஜித ஹேரத் புகழாரம்

GenevaTimes by GenevaTimes
February 12, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இலங்கையின் நம்பகமான நண்பன் சீனா : அமைச்சர் விஜித ஹேரத் புகழாரம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


 சீனா,இலங்கையின் மதிப்புமிக்க மற்றும் நம்பகமான நண்பனாக இருந்து வருகிறது. எமது வரலாற்றின் முக்கியமான தருணங்களில் ஆதரவை வழங்கி வருகிறது.

எமது வளர்ச்சி முயற்சிகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகிறது என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.


கொழும்பில் உள்ள ஷங்க்ரி லா விடுதியில் கடந்த பெப்ரவரி 9ஆம் திகதி நடைபெற்ற சீன சந்திர புத்தாண்டு வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,

சீனாவுடனான உறவுகளை வலுப்படுத்த திடசங்கற்பம்

சீனாவுடனான உறவுகளை பரஸ்பர நன்மையளிக்கும் வகையிலும்,வெளிப்படையான முறையிலும், வலுப்படுத்துவதற்கு இலங்கை ஆவலுடன் காத்திருக்கிறது.

இலங்கையின் நம்பகமான நண்பன் சீனா : அமைச்சர் விஜித ஹேரத் புகழாரம் | China Is Sri Lankas Trusted Friend






டித்வா பேரிடரின் போது, சீன மக்கள் குடியரசு அளித்த உறுதியான ஆதரவிற்கு இலங்கை நன்றி தெரிவிக்கிறது,

மொழி, கல்வி, சுற்றுலா மற்றும் கலாசார ஒத்துழைப்பு


இலங்கை அதன் பொருளாதார வளர்ச்சி மற்றும் நிலையான வளர்ச்சியின் பாதையில் முன்னேறிச் செல்லும்போது, ​​சீனாவுடனான எமது உறவுகளை பரஸ்பர நன்மை பயக்கும், வெளிப்படையான மற்றும் இருநாட்டு மக்களின் அபிலாசைகளுக்கு ஏற்ப மேலும் வலுப்படுத்த நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

இலங்கையின் நம்பகமான நண்பன் சீனா : அமைச்சர் விஜித ஹேரத் புகழாரம் | China Is Sri Lankas Trusted Friend



இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான மொழி, கல்வி, சுற்றுலா மற்றும் கலாசார ஒத்துழைப்பில் வளர்ந்து வரும் ஆர்வம் எமது சமூகங்களுக்கு இடையிலான ஆழமான உறவுகள் மற்றும் புரிதலுக்கு ஒரு சான்றாகும் என்றும் வெளிவிவகார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.



இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் கலந்து கொண்டிருந்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

மூவாரில் 26 ஆவணமற்றவோர் கைது | Makkal Osai

Next Post

போலி ஐபிஎஸ் அதிகாரி போங்காட்டம்… அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி… லிப்ட் கொடுத்தவருக்கு காத்திருந்த ஷாக்… | India News (இந்தியா செய்திகள்)

Next Post
போலி ஐபிஎஸ் அதிகாரி போங்காட்டம்… அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி… லிப்ட் கொடுத்தவருக்கு காத்திருந்த ஷாக்… | India News (இந்தியா செய்திகள்)

போலி ஐபிஎஸ் அதிகாரி போங்காட்டம்... அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி... லிப்ட் கொடுத்தவருக்கு காத்திருந்த ஷாக்... | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin