• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இலங்கையின் கடன் புள்ளி விவரங்கள் வெளியாகின..

GenevaTimes by GenevaTimes
June 7, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
இலங்கையின் கடன் புள்ளி விவரங்கள் வெளியாகின..
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அரசாங்கத்தின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் புள்ளிவிபரங்களை நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளார்.


பொதுக்கடன் முகாமைத்துவ சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பின் போது அமைச்சர் இந்த புள்ளிவிபரங்களை வெளிப்படுத்தினார்.


அதன்படி, உள்நாட்டு கடன் தொகை டிசம்பர் 31, 2023 இல் ரூ. 17,051 பில்லியனாகவும், ரூ. மார்ச் 31, 2024 இடையில் ரூ.17,252 அதிகரித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு கடன்



இதேவேளை, வெளிநாட்டு கடன் 37 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளதாகவும் அதில் ஏப்ரல் 2022 முதல் 5.5 பில்லியன் டாலர் நிலுவையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் கடன் புள்ளி விவரங்கள் வெளியாகின.. | Domestic And Foreign Debt Figures Sri Lanka 



பலதரப்புக் கடனைச் செலுத்தியிருந்தாலும், இருதரப்புக் கடன்களை இன்னும் செலுத்ததன் காரணமாக இவ்வாறு கடன் நிலுவையில் உள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…

Read More

Previous Post

சிலாங்கூரில் புலம்பெயர்ந்தோர் கடத்தல் குழுவைக் குடியேற்றம் முறியடித்தது

Next Post

Thirumavalavan : நான் தலித் அல்லாத சமூகத்திற்கு எதிரி என்ற ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டு விட்டது – திருமா உருக்கம்!

Next Post
Thirumavalavan : நான் தலித் அல்லாத சமூகத்திற்கு எதிரி என்ற ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டு விட்டது – திருமா உருக்கம்!

Thirumavalavan : நான் தலித் அல்லாத சமூகத்திற்கு எதிரி என்ற ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டு விட்டது - திருமா உருக்கம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin