• Login
Wednesday, October 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இலங்கையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் சட்டமூலத்துக்கு சர்வதேச மன்னிப்பு சபை கடும் எதிர்ப்பு!

GenevaTimes by GenevaTimes
October 27, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இலங்கையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் சட்டமூலத்துக்கு சர்வதேச மன்னிப்பு சபை கடும் எதிர்ப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


முன்மொழியப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்தை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேச மன்னிப்பு சபை அழைப்பு விடுத்துள்ளதுடன், அது அதிகாரிகளுக்கு வரம்பற்ற அதிகாரங்களை வழங்கி அடிப்படை மனித உரிமைகளைப் பலவீனப்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளது.



செவ்வாய்க்கிழமை (27) அன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், சர்வதேச மன்னிப்பு சபை , முன்மொழியப்பட்ட இந்தச் சட்டத்தை, தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட மிகவும் கவலைக்குரிய சட்டங்களில் ஒன்றாக விவரித்துள்ளது.



இந்த சட்டமூலமானது , சந்தேக நபர்களை விசாரணையின்றி இரண்டு ஆண்டுகள் வரை காவலில் வைக்கவும், உயர் காவல்துறை அதிகாரிகளிடம் அளிக்கப்பட்ட வாக்குமூலங்களை நீதிமன்றத்தில் ஆதாரமாகப் பயன்படுத்தவும், நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்த ஊடகங்களின் செய்தியறிக்கையைக் கட்டுப்படுத்தவும் வழிவகுக்கும் என எச்சரித்துள்ளது.

பிடியாணையின்றி சோதனை



பிடியாணையின்றி சோதனைகளை நடத்துவதற்கும், நீதிமன்ற உத்தரவின்றி தொலைபேசி பதிவுகள், சந்தாதாரர் அடையாளங்கள் மற்றும் சாதன இருப்பிடத் தரவுகள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களைப் பெறுவதற்கும் காவல்துறையை அனுமதிக்கும் விதிகள் குறித்தும் அது கவலைகளை எழுப்பியது.

இலங்கையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் சட்டமூலத்துக்கு சர்வதேச மன்னிப்பு சபை கடும் எதிர்ப்பு! | Amnesty International Opposes Lanka Org Crime Bill


“தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட தொடர்ச்சியான அடக்குமுறைச் சட்டங்களில், இந்த அசாதாரண மசோதாவே மிகவும் கவலையளிப்பதாக உள்ளது.

இது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் (PTA) மிக மோசமான அம்சங்களில் பெரும்பாலானவற்றை மீண்டும் அறிமுகப்படுத்தி, அவற்றை பரந்த அளவிலான குற்றங்களுக்குப் பயன்படுத்துகிறது,” என்று சர்வதேச மன்னிப்பு சபை தெற்காசிய இயக்குநர் ஸ்மிருதி சிங் கூறியுள்ளார். 

அறிக்கை – https://www.amnesty.org/en/latest/news/2026/10/sri-lanka-new-counterterrorism-bill-risks-perpetuating-past-abuses/

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

இரண்டு பொய்யான கூற்றுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளில் இருந்து காவல்துறை அதிகாரி விடுவிக்கப்பட்டார் – Malaysiakini

Next Post

Diwali 2026:வெயிட்டிங் லிஸ்ட் 100 தாண்டினாலும் கன்பார்ம் சீட் பெறலாம்! IRCTC-யின் இந்த வழிகளை தெரிந்துகொள்ளுங்கள்..

Next Post
Diwali 2026:வெயிட்டிங் லிஸ்ட் 100 தாண்டினாலும் கன்பார்ம் சீட் பெறலாம்! IRCTC-யின் இந்த வழிகளை தெரிந்துகொள்ளுங்கள்..

Diwali 2026:வெயிட்டிங் லிஸ்ட் 100 தாண்டினாலும் கன்பார்ம் சீட் பெறலாம்! IRCTC-யின் இந்த வழிகளை தெரிந்துகொள்ளுங்கள்..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin