• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இலங்கையின் அரசியல் வரலாற்றில் இடம்பெற்ற முதல் சம்பவம்

GenevaTimes by GenevaTimes
August 13, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
இலங்கையின் அரசியல் வரலாற்றில் இடம்பெற்ற முதல் சம்பவம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு அமைச்சரவை அமைச்சர் பிரதமருக்கு சவால்
விடுவது இதுவே முதல் தடவை என்றும் எனவே அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறியதற்காக அமைச்சர் வசந்த சமரசிங்கவை
அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின்
சிரேஷ்ட உறுப்பினர் நவீன் திசாநாயக்க இன்று(13) தெரிவித்தார்.

சுப்ரீம்செட் பற்றிப் பேசுவதன் மூலம் அமைச்சர் வசந்த சமரசிங்க பிரதமர் ஹரிணி
அமரசூரியவுக்கு சவால் விடுத்துள்ளார் என்று அவர் கூறினார்.

அமைச்சர் வசந்த சமரசிங்கவின் செயற்பாடு

வெளியே பேசுவதற்குப் பதிலாக அமைச்சர் இந்த விடயத்தை அரசாங்கத்திற்குள்
விவாதித்து, பிரதமரின் கருத்துகள் குறித்து தனது ஆட்சேபனைகளை
வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் இடம்பெற்ற முதல் சம்பவம் | The First Time Minister Challenging Prime Minister

இன்று அமைச்சர்கள் நடந்துகொள்வது போல் அமைச்சரவை அமைச்சர்கள் ஒருபோதும்
நடந்து கொள்ளவில்லை.

முன்னுதாரணமான எனது தந்தை

 “எனது தந்தை, மறைந்த அமைச்சர் காமினி திசாநாயக்க மற்றும் மறைந்த அமைச்சர்
ஆனந்த திஸ்ஸ டி அல்விஸ் ஆகியோர் 1980 ஆம் ஆண்டு மறைந்த பிரதமர் சிறிமாவோ
பண்டாரநாயக்கவின் குடிமை உரிமைகளை ஒழிக்கும் ஜே.ஆர். ஜயவர்தன அரசாங்கத்தின்
நடவடிக்கையை எதிர்த்தனர்.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் இடம்பெற்ற முதல் சம்பவம் | The First Time Minister Challenging Prime Minister

அமைச்சரவைக்குள் இந்த நடவடிக்கை குறித்து அவர்கள் தங்கள் எதிர்ப்பை
தெரிவித்தனர்.

இருப்பினும், இன்று நடந்ததைப் போல அவர்கள் பொதுவில் எதையும் கூறவில்லை என்று
அவர் மேலும் கூறினார்.

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

பெங்களூரு போக்குவரத்து நெரிசல் பற்றி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய 5 வயது சிறுமி | Makkal Osai

Next Post

சத்தீஸ்கரில் 2 நக்சல்கள் சுட்டுக்கொலை!

Next Post
சத்தீஸ்கரில் 2 நக்சல்கள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கரில் 2 நக்சல்கள் சுட்டுக்கொலை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin