Last Updated:
இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, இந்திய அணியின் முக்கிய வீரர்களின் இந்தத் தொடர் காயங்கள் அணிக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது தீவிரமான காயங்கள் மற்றும் உடல்தகுதிப் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது.


