• Login
Sunday, August 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இலங்கைக் குற்றவாளிகள் டுபாயில் கைது : காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
August 23, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இலங்கைக் குற்றவாளிகள் டுபாயில் கைது : காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டுபாயில் மறைந்திருந்த இலங்கை குற்றவாளிகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் இலங்கை பாதுகாப்புப் பிரிவினருக்கு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

அதன்படி, குற்றவாளிகளான கொண்ட ரஞ்சி, எல்டோ தர்மே, பஸ் லலித் மற்றும் வனாதே சது ஆகியோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக டுபாய் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.




இந்தநிலையில், பஸ் லலித் என்பவரை நாளை (24) நாட்டிற்கு அழைத்து வருவதற்காக விசேட காவல்துறை குழுவொன்று டுபாய் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

டுபாய் பாதுகாப்புப் படை





டுபாயில் பல இலங்கை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடந்த காலங்களில் தொடர்ந்து தகவல்கள் வெளியாகியிருந்தன.

இலங்கைக் குற்றவாளிகள் டுபாயில் கைது : காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு | Sri Lankan Criminals Arrested In Dubai





அவற்றில், முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் தனிப்பட்ட செயலாளரைக் கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள கொண்ட ரஞ்சி, மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையைக் கொலை செய்த குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள எல்டோ தர்மே ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக டுபாய் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.





அத்துடன், பொரளை வனாதமுல்ல பகுதியில் கடந்த காலத்தில் பல கொலைகளைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள வனாதே சத்து என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு காவல்துறையினர் தெரிவித்தனர்.


இவ்வாறான பின்னணியில், கடந்த ஆண்டு டுபாயில் கைது செய்யப்பட்ட ‘பஸ் லலித்’ என்ற குற்றவாளி நாளை நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளார்.

காவல்துறை மா அதிபரின் மேற்பார்வை





இலங்கையின் குற்றப் புலனாய்வுத் திணைக்களம், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மற்றும் அரச புலனாய்வு ​சேவை ஆகியவை அந்நாட்டு பாதுகாப்புப் படையினருடன் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

இலங்கைக் குற்றவாளிகள் டுபாயில் கைது : காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு | Sri Lankan Criminals Arrested In Dubai




காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் நேரடி மேற்பார்வையில், சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் ரன்மல் கொடிதுவக்குவின் வழிகாட்டலில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.




மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் கமல் ஆரியவன்ச தலைமையிலான குழுவினர் சந்தேகநபரை நாட்டிற்கு அழைத்து வரவுள்ளனர்.

இதேவேளை ஹங்வெல்ல பகுதியில் கப்பம் கோரியமை மற்றும் பல கொலைகளைச் செய்தமை தொடர்பில் இவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

கிள்ளான் பள்ளத்தாக்கில் ஏற்படும் வெள்ளத்தைச் சமாளிக்க சிலாங்கூரும், FT-யும் கைகோர்த்துள்ளன

Next Post

180 லாரிகளுக்கு சமம்.. ஒற்றை ரயில் செய்து காட்டிய சாதனை! அசத்திய இந்தியன் ரயில்வே! | 1.3-km-long double-stack container train marks new milestone for Indian Railways

Next Post
180 லாரிகளுக்கு சமம்.. ஒற்றை ரயில் செய்து காட்டிய சாதனை! அசத்திய இந்தியன் ரயில்வே! | 1.3-km-long double-stack container train marks new milestone for Indian Railways

180 லாரிகளுக்கு சமம்.. ஒற்றை ரயில் செய்து காட்டிய சாதனை! அசத்திய இந்தியன் ரயில்வே! | 1.3-km-long double-stack container train marks new milestone for Indian Railways

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin