• Login
Monday, March 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

“இலங்கைக்கு எப்போதும் உதவ தயாராக உள்ளோம்”: ஈரான் தூதரின் முக்கிய அறிவிப்பு – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
March 23, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
“இலங்கைக்கு எப்போதும் உதவ தயாராக உள்ளோம்”: ஈரான் தூதரின் முக்கிய அறிவிப்பு – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Home /
“இலங்கைக்கு எப்போதும் உதவ தயாராக உள்ளோம்”: ஈரான் தூதரின் முக்கிய அறிவிப்பு

இலங்கை தனது நட்பு நாடு என ஈரான் மீண்டும் உறுதி தெரிவித்தது. எரிபொருள் உள்ளிட்ட உதவிகளை எந்த நேரத்திலும் வழங்க தயார் என அறிவிப்பு

இலங்கை–ஈரான் உறவுகள் குறித்து முக்கியமான அறிவிப்பை ஈரான் தூதரகம் வெளியிட்டுள்ளது. இலங்கைக்கான ஈரானிய தூதர் அலிரெஸா டெல்கோஷ், இலங்கை எமது நெருங்கிய நட்பு நாடாகும் என்றும், எந்த நேரத்திலும் தேவையான உதவிகளை வழங்கத் தயார் என்றும் தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள ஈரானிய தூதரகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் குறித்து இலங்கை கோரிக்கை விடுத்தால், அவற்றை வழங்க ஈரான் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மத்திய கிழக்கில் நிலவும் பதற்ற சூழ்நிலையிலும், நட்பு நாடுகளுக்கான விநியோகத்தில் எந்த தடையும் ஏற்படுத்தப்படவில்லை என்றும், குறிப்பாக ஹார்முஸ் நீரிணை தொடர்பாக எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.

போர் சூழ்நிலையால் இலங்கை பாதிக்கப்பட வேண்டாம் என்பதே ஈரானின் நிலைப்பாடு என்றும், இலங்கை மீது ஈரான் கொண்டுள்ள மரியாதை மிக உயர்ந்தது என்றும் தூதர் தெரிவித்தார். இதற்கிடையில், சமீபத்தில் தாக்குதலுக்குள்ளான ஈரானிய போர்க்கப்பலின் குழுவினரை மீட்க இலங்கை அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவித்தார். அந்த உதவியை ஈரான் மறக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இலங்கையில் இருந்து, ஈரானில் வசிக்கும் இலங்கையர்கள் தாய்நாட்டிற்கு திரும்ப விரும்பினால், அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்க ஈரானிய அரசு தயாராக உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Read More

Previous Post

எல்பிஜி கேஸ் சிலிண்டர்: போருக்கு மத்தியில்… ஒரே நாளில் இந்தியாவுக்கு டபுள் ஹேப்பி நியூஸ்! | LPG Cylinder

Next Post

லா லிகா: ரியல் மாட்ரிட் அணி வெற்றி | Makkal Osai

Next Post
லா லிகா: ரியல் மாட்ரிட் அணி வெற்றி | Makkal Osai

லா லிகா: ரியல் மாட்ரிட் அணி வெற்றி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin