Last Updated:
சர்ஃபராஸ் இதுவரை விளையாடிய 6 டெஸ்ட் போட்டிகளில் பெரும்பாலும் 5 அல்லது 6-வது இடங்களிலேயே களமிறங்கியுள்ளார்.
இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி வரும் 15ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில் பேட்டரான சர்ஃபராஸ் கான், இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.


