• Login
Saturday, June 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இலங்கைக்கான வாகன இறக்குமதி குறித்து வெளியான தகவல்

GenevaTimes by GenevaTimes
June 6, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இலங்கைக்கான வாகன இறக்குமதி குறித்து வெளியான தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கைக்கான வாகன இறக்குமதி குறித்து சுங்க ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா கருத்து வெளியட்டுள்ளார்.

அதன்படி, நாட்டிற்கான வாகன இறக்குமதி எவ்விதத்திலும் குறையவில்லை என சுங்க ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


டொலரின் விலை அதிகரிப்பினால் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கும் நோக்குடனேயே இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

 

வாகன இறக்குமதி



எனினும், அரசாங்கம் எதிர்பார்த்த அளவிற்கு வாகன இறக்குமதியில் எவ்வித வீழ்ச்சியும் ஏற்படவில்லை என சுங்க ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கான வாகன இறக்குமதி குறித்து வெளியான தகவல் | Vehicle Imports To Sri Lanka

இதேவேளை சில வாகன இறக்குமதியாளர்கள் எதிர்காலத்தில் மீண்டும் வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்படும் என்ற அச்சத்தை மக்கள் மத்தியில் பரப்பி, நுகர்வோரை தவறாக வழிநடத்தி வருவதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க அண்மையில் தெரிவித்திருந்தார்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

30 ஆண்டுக்குப் பின் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தைத் தரப்போகுதாம் – Sri Lanka Tamil News

Next Post

“உக்ரைனுடன் ஒருபோதும் பேச்சுவார்த்தை இல்லை” – புதின் உறுதி!

Next Post
“உக்ரைனுடன் ஒருபோதும் பேச்சுவார்த்தை இல்லை” – புதின் உறுதி!

“உக்ரைனுடன் ஒருபோதும் பேச்சுவார்த்தை இல்லை” - புதின் உறுதி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin