இலங்கை வரும் அமெரிக்க பிரஜைகளுக்கான பயண ஆலோசனையை அமெரிக்கா புதுப்பித்துள்ளது.
நிலை 2 இன் கீழ் புதுப்பிக்கப்பட்ட ஆலோசனையை அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ளது
அதில், மேலும் பல புதிய எச்சரிக்கை குறிகாட்டிகள் உள்ளதாக கூறப்படுகிறது.
அமைதியின்மை, பயங்கரவாதம் மற்றும் கண்ணிவெடிகள் போன்ற அபாயங்கள் காரணமாக பயணிகள் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஆலோசனையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW