• Login
Monday, August 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இறைச்சி சாப்பிடுவதை தடை செய்த உலகின் முதல் நகரம்.. இந்தியாவில் தான் உள்ளது.. எந்த மாநிலம் தெரியுமா?

GenevaTimes by GenevaTimes
December 28, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
இறைச்சி சாப்பிடுவதை தடை செய்த உலகின் முதல் நகரம்.. இந்தியாவில் தான் உள்ளது.. எந்த மாநிலம் தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Last Updated:December 27, 2024 1:10 PM IST

தடையை அமல்படுத்தியதில் இருந்து, பாலிதானா அதன் சைவ உணவில் ஏற்றம் கண்டுள்ளது. இதன் வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு சைவ உணவகங்கள் உருவாகி வருகின்றன.

News18

இறைச்சி சாப்பிடுவதை தடை செய்த உலகின் முதல் நகரம் இந்தியாவில் தான் உள்ளது. அது எந்த மாநிலம் என்று இங்கே தெரிந்து கொள்ளலாம்.

குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம், அசைவ உணவை அதிகாரப்பூர்வமாக தடை செய்த உலகின் முதல் நகரமாக வரலாற்றில் முத்திரையை பதித்துள்ளது. அந்த நகரம் தான் பாலிதானா. இது ஒரு முக்கிய ஜைன புனித யாத்திரை ஸ்தலமாக அறியப்படுகிறது. ஜெயின் சமூகத்தின் மதக் கொள்கைகளை மதிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக தடையை அமல்படுத்தியதாக கூறப்படுகிறது. குறிப்பாக அகிம்சை மற்றும் அனைத்து உயிரினங்களுக்கும் இரக்கத்திற்கான அர்ப்பணிப்பாக கருதி தடை செய்யப்பட்டதாக தெரிகிறது.

நகரத்தில் உள்ள சுமார் 250 இறைச்சிக் கடைகளை மூடக் கோரிய 200க்கும் மேற்பட்ட ஜெயின் துறவிகளின் சக்திவாய்ந்த எதிர்ப்பைத் தொடர்ந்து இறைச்சி விற்பனை மற்றும் நுகர்வு ஆகியவற்றைத் தடை செய்வதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இந்த அழைப்பை ஏற்று, உணவுக்காக விலங்குகளை கொல்வதையும், பாலிதானாவில் இறைச்சி மற்றும் முட்டை விற்பனையையும் தடை செய்யும் சட்டத்தை அரசாங்கம் நிறைவேற்றியது.

Also Read: Manmohan Singh: தமிழ்நாட்டு மக்களின் நண்பன்.. மன்மோகன் சிங் அமைச்சரவையில் இடம் பிடித்த 21 தமிழர்கள்!

தடையை அமல்படுத்தியதில் இருந்து, பாலிதானா அதன் சைவ உணவில் ஏற்றம் கண்டுள்ளது. மேலும், தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு சைவ உணவகங்களும் உருவாகி வருகின்றன. இந்த உணவகங்கள் நகரின் மத மற்றும் நெறிமுறை மதிப்புகளுடன் இணைந்த ஒரு தனித்துவமான கலாச்சாரத்தை உருவாக்குகிறது. மிக முக்கியமான யாத்திரை ஸ்தலங்களில் ஒன்றாக, பாலிதானா சத்ருஞ்சய மலைக் கோயில்களின் தாயகமாக உள்ளது.

இது உலகம் முழுவதிலுமிருந்து யாத்ரீகர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கிறது. அகிம்சை உந்துதல் கொள்கை, நகரின் புனிதத்தைப் பாதுகாப்பதில் பங்களித்தது. இந்த தடை நகரத்தில் சைவ-நட்பு சுற்றுலாவைத் தூண்டியுள்ளது. சுவையான, நெறிமுறை உணவுகளை அனுபவிக்கும் அதே வேளையில் இறைச்சி இல்லாத வாழ்க்கை முறையை அனுபவிக்க ஆர்வமுள்ளவர்களை ஈர்க்கிறது. ஜெயின் சமூகம் இந்த தடையை பரவலாக ஆதரித்தாலும், உணவுத் தேர்வுகள் மீதான கட்டுப்பாட்டை எதிர்க்கும் மற்றவர்களிடமிருந்து சில விமர்சனங்களை எதிர்கொண்டது.

First Published :

December 27, 2024 1:10 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

இறைச்சி சாப்பிடுவதை தடை செய்த உலகின் முதல் நகரம்.. இந்தியாவில் தான் உள்ளது.. எந்த மாநிலம் தெரியுமா?

Read More

Previous Post

Tamilmirror Online || கடலில் மூழ்கிய ஐவர் மீட்பு

Next Post

வெறும் 2 டாலர் டிப்ஸ் கொடுத்த கர்ப்பிணியை 14 முறை கத்தியால் குத்திய பெண் டெலிவரி | Makkal Osai

Next Post
வெறும் 2 டாலர் டிப்ஸ் கொடுத்த கர்ப்பிணியை 14 முறை கத்தியால் குத்திய பெண் டெலிவரி | Makkal Osai

வெறும் 2 டாலர் டிப்ஸ் கொடுத்த கர்ப்பிணியை 14 முறை கத்தியால் குத்திய பெண் டெலிவரி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin