• Login
Friday, October 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இறுதிப் போட்டியில் இலங்கை | Tamilmirror Online

GenevaTimes by GenevaTimes
October 27, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இறுதிப் போட்டியில் இலங்கை | Tamilmirror Online
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து பங்கேற்ற முத்தரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், பாகிஸ்தானைத் தொடர்ந்து இலங்கை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற இங்கிலாந்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.


லாகூரில் செவ்வாய்க்கிழமை (27) நடைபெற்ற பாகிஸ்தானுடனான போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே இறுதிப் போட்டிக்கு இலங்கை தகுதி பெற்றது.


இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட பாகிஸ்தான், டில்ஷான் மதுஷங்க (5), அசித பெர்ணாண்டோ, சஹான் ஆராச்சிகே (2), எஷான் மலிங்க, டுனித் வெல்லலாகேயிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 25.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 110 ஓட்டங்களையே பெற்றது.


பதிலுக்கு 111 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை, கமிந்து மென்டிஸின் ஆட்டமிழக்காத 62 (60) ஓட்டங்களோடு 18.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில் அணித்தலைவர் ஷகீன் ஷா அஃப்ரிடி, அரஃபாத் மின்ஹாஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.


இப்போட்டியின் நாயகனாக மதுஷங்க தெரிவானார்.



Read More

Previous Post

PTPTN கடன் வசூலிப்பாளர்கள் கந்து வட்டி காரர்களைப் போல செயல்படக் கூடாது – ஜாம்பிரி – Malaysiakini

Next Post

இந்திய பொருட்கள் தான் வேண்டும்.. பாகிஸ்தானில் அதிகரித்த டிமாண்ட்.. தடைக்கு நடுவேயும் வர்த்தகம் 69% உயர்வு.. எப்படி? | India – Pakistan Trade: Pakistan imports from India to see massive 69 Percent jumb amid of ban

Next Post
இந்திய பொருட்கள் தான் வேண்டும்.. பாகிஸ்தானில் அதிகரித்த டிமாண்ட்.. தடைக்கு நடுவேயும் வர்த்தகம் 69% உயர்வு.. எப்படி? | India – Pakistan Trade: Pakistan imports from India to see massive 69 Percent jumb amid of ban

இந்திய பொருட்கள் தான் வேண்டும்.. பாகிஸ்தானில் அதிகரித்த டிமாண்ட்.. தடைக்கு நடுவேயும் வர்த்தகம் 69% உயர்வு.. எப்படி? | India - Pakistan Trade: Pakistan imports from India to see massive 69 Percent jumb amid of ban

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin