• Login
Monday, March 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இறுதிப் போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் தான் மோதும்.. இந்த முறை இந்தியா விடாது… காரணம் இதுதான்!

GenevaTimes by GenevaTimes
June 15, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
இறுதிப் போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் தான் மோதும்.. இந்த முறை இந்தியா விடாது… காரணம் இதுதான்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து அணி டி20 உலக கோப்பை தொடரில் அடுத்து சுற்றுக்கு முன்னேறுவது ஆஸ்திரேலியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதிக் கொள்ளும் போட்டியின் முடிவில் இருக்கிறது. 

தற்போது வலிமையான அணிகளில் இந்தியா ஆஸ்திரேலியா வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கின்றன. யார் இறுதிப் போட்டிக்கு வருவார்கள்? என்பது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் பேசியிருக்கிறார்.

ஆஸ்திரேலியா அணியிடம் ஸ்காட்லாந்து அணி தோல்வி அடைந்தால் இங்கிலாந்து அணி நமீபியா அணியை வென்று அடுத்த சுற்றுக்கு வந்து விட முடியும். 

மழையால் போட்டி இரத்து.. அமெரிக்காவுக்கு அதிர்ஷ்டம்.. பாகிஸ்தானுக்கு நடந்த பரிதாபம்.. வெளியேறியது அயர்லாந்து!

அப்படி வரும்பொழுது ஆஸ்திரேலியா இந்தியா இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் அரையிறுதியில் இருப்பதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கிறது.

மேலும் சூப்பர் 8 சுற்றில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஒரே பிரிவில் இருப்பதால் அரை இறுதியில் இந்த இரு அணிகளால் மோதிக் கொள்ள முடியாது. எனவே இந்த காரணத்தினால் இந்த இரு அணிகளும் இறுதிப்போட்டியில் மோதிக் கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

இந்த நிலையில் கடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று இந்தியாவில் எல்லோருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருந்தது. 

ஆனால் பிராட் ஹாக் இந்த முறை ஒருதலைப் பச்ச போட்டியாக இருக்காது என்று நம்புகிறார். இதுகுறித்து பிராட் ஹாக் கூறும்பொழுது “சூப்பர் 8 சுற்றுக்கு ஒரு பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதி பெற்று இருக்கின்றன. 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு தகுதிபெறும் என்று நம்புகிறேன். மேலும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணி இறுதிப் போட்டிக்கு வரும்.

இதேபோல சூப்பர் 8 சுற்றில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிக் கொள்ளும் போட்டியில் ஆஸ்திரேலியா அணியே முன்னணியில்இருக்கும். ஏனென்றால் அவர்கள் தற்போது வெஸ்ட் இண்டிஸ் சூழலில் விளையாடி மெதுவான ஆடுகளத்தை எப்படி சமாளிப்பது என்று பழகி இருக்கிறார்கள். 

அதே சமயத்தில் இறுதிப்போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே போட்டி சமமானதாக இருக்கும். ஏனென்றால் இந்தியாவும் வெஸ்ட் இண்டீஸ் மைதானத்தில் சில போட்டிகளில் விளையாடி சூழ்நிலைக்கு இறுதிப் போட்டிக்கு முன்பாக பழகிவிடும்” என்று கூறியிருக்கிறார்.





நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02

NEWS21

நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்…

NEWS21

நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்…

Read More

Previous Post

குடியிருப்பை தங்கும் விடுதியாக மாற்றிய முதியவர்!! வெளிநாட்டு ஊழியர்களுக்கு வாடகைக்கு விட்டு லாபம் பார்த்தது அம்பலம்!!

Next Post

உ.பி.யின் 12 எம்.பி.க்கள் மீது பல கிரிமினல் வழக்குகள்: தண்டனை வாய்ப்புகளால் பதவிக்கு ஆபத்து | 12 UP MP’s likely to get sentence over two years in pending criminal cases

Next Post
உ.பி.யின் 12 எம்.பி.க்கள் மீது பல கிரிமினல் வழக்குகள்: தண்டனை வாய்ப்புகளால் பதவிக்கு ஆபத்து | 12 UP MP’s likely to get sentence over two years in pending criminal cases

உ.பி.யின் 12 எம்.பி.க்கள் மீது பல கிரிமினல் வழக்குகள்: தண்டனை வாய்ப்புகளால் பதவிக்கு ஆபத்து | 12 UP MP's likely to get sentence over two years in pending criminal cases

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin