• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இருமல் மருந்து விவகாரம்.. கைதான ரங்கநாதனை 10 நாட்கள் விசாரிக்க உத்தரவு! | இந்தியா

GenevaTimes by GenevaTimes
November 4, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
இருமல் மருந்து விவகாரம்.. கைதான ரங்கநாதனை 10 நாட்கள் விசாரிக்க உத்தரவு! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 13, 2025 7:26 AM IST

Cough syrup | கோல்ட்ரிப் இருமல் மருந்தால் 24 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், ஸ்ரீசன் உரிமையாளர் ரங்கநாதன் 10 நாள் போலீஸ் காவலில் மத்திய பிரதேச நீதிமன்றம் உத்தரவு.

ரங்கநாதனுக்கு போலீஸ் காவல்
ரங்கநாதனுக்கு போலீஸ் காவல்

இருமல் மருந்து குடித்து 24 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், சென்னையில் கைதான ஸ்ரீசன் நிறுவன உரிமையாளர் ரங்கநாதனுக்கு மத்திய பிரதேச நீதிமன்றம் 10 நாள் போலீஸ் காவல் விதித்து உத்தரவிட்டுள்ளது.

மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் கோல்ட்​ரிப் இரு​மல் மருந்தை உட்கொண்ட 24 பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தது அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பான விசாரணையில், காஞ்சிபுரம் அடுத்த சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கோல்ட்​ரிப் இருமல் மருந்தில், தடை செய்யப்பட்ட ரசாயனம் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து தலைமறைவாக இருந்த ஸ்ரீசன் பார்மா நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் சென்னை அசோக் நகரில் கைது செய்யப்பட்டார். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரங்கநாதனுக்கு, டிரான்சிட் வாரண்ட் வழங்கியதையடுத்து, மத்திய பிரதேசம் போலீசார் அவரை அம்மாநிலத்துக்கு அழைத்து சென்றனர்.

இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரங்கநாதனை 10 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

October 11, 2025 12:40 PM IST

Read More

Previous Post

செல்வம் எம்.பியின் வாகனத்தில் திடீர் தீப் பரவல்

Next Post

Asia Cup 2025 : பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றிபெற 172 ரன்கள் இலக்கு.. | விளையாட்டு

Next Post
Asia Cup 2025 : பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றிபெற 172 ரன்கள் இலக்கு.. | விளையாட்டு

Asia Cup 2025 : பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றிபெற 172 ரன்கள் இலக்கு.. | விளையாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin