• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

இராணுவ வீரர்களுக்கு 24 மணி நேர ஹெல்ப்லைன் வசதி- இந்தியாவின் புதிய முயற்சி | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
November 12, 2024
in மலேசியா
Reading Time: 2 mins read
0
இராணுவ வீரர்களுக்கு 24 மணி நேர ஹெல்ப்லைன் வசதி- இந்தியாவின் புதிய முயற்சி | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடில்லி:

அவசரகால தேவைக்காக, இராணுவ வீரர்களுக்கு 24 மணி நேரமும் செயல்படக்கூடிய வகையில், 155306 என்ற எண்ணில் ஹெல்ப்லைன் வசதி செய்யப்பட்டுள்ளது.

செப்டம்பர் 14 அன்று புவனேஸ்வரில், இராணுவ அதிகாரி மற்றும் அவரது வருங்கால மனைவி ஆகியோர் போலீசாரால் தாக்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் ராணுவத்தினருக்கும், ஒடிசா போலீசாருக்கும் பெரும் மோதல் ஏற்பட்டது. இராணுவ வீரர் என்று தெரிந்தும், போலீசார் அவரை கையாண்ட விதம் குறித்து சர்ச்சைகள் கிளம்பின.இந்த சம்பவத்தை தொடர்ந்து, இந்திய ராணுவம் வீரர்களுக்காக 24 மணி நேர ஹெல்ப்லைன் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஹெல்ப்லைன் வசதி குறித்து இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது:

இந்த ஹெல்ப்லைனில் பயிற்சி பெற்ற பணியாளர்கள் பணியாற்றுவார்கள். அழைப்புகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு, அதன் மீது உடனடி நடவடிக்கைகள் எடுப்பது உறுதி செய்யப்படும்.

அழைப்பாளர்கள் தங்கள் சேவை விவரங்கள் மற்றும் சம்பவத்தின் சுருக்கமான விளக்கத்தை வழங்க வேண்டும்.

ஹெல்ப்லைன் என்பது நிலத் தகராறுகள் மற்றும் திருமண மோதல்கள் போன்ற சிக்கல்களைத் தவிர்த்து, அவசரகால சூழ்நிலைகளுக்குகென வடிவமைக்கப்பட்டுள்ளது.

இராணுவ உறுப்பினர்கள் மீது அதிகரித்து வரும் தாக்குதல்கள் குறித்த கவலைகளுக்கு மத்தியில் தனது பணியாளர்களுக்கு ஆதரவையும் பாதுகாப்பையும் மேம்படுத்துவதற்கான இராணுவத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



Read More

Previous Post

சீனாவில் விளையாட்டு மையத்தில் உடற்பயிற்சி செய்தவர்கள் மீது கார் மோதி 35 பேர் உயிரிழப்பு, 45 பேர் படுகாயம்

Next Post

Tamilmirror Online || “டிக் டொக்” காதல் ; மாணவி பாலியல் வன்கொடுமை

Next Post
Tamilmirror Online || “டிக் டொக்” காதல் ; மாணவி பாலியல் வன்கொடுமை

Tamilmirror Online || “டிக் டொக்” காதல் ; மாணவி பாலியல் வன்கொடுமை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin