• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

இரண்டு முறை அம்பயர்களுடன் வாக்குவாதம் செய்த ஷுப்மன் கில்..! என்ன நடந்தது..?

GenevaTimes by GenevaTimes
May 3, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
இரண்டு முறை அம்பயர்களுடன் வாக்குவாதம் செய்த ஷுப்மன் கில்..! என்ன நடந்தது..?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 03, 2025 11:01 AM IST

குஜராத் டைட்டன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டியில் ஷுப்மன் கில் அம்பயர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஷுப்மன் கில் வாக்குவாதம்ஷுப்மன் கில் வாக்குவாதம்
ஷுப்மன் கில் வாக்குவாதம்

நேற்று குஜராத் டைட்டன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையிலான போட்டியில் ஷுப்மன் கில் அம்பயர்களுடன் இரண்டு முறை வாக்குவாதத்தில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரின் 51ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரிட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணியில் ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்ஷன் அதிரடியாக விளையாடி வந்தனர்.

13 ஓவர்களுக்கு குஜராத் அணி 149 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தபோது ஜீஷான் அன்சாரி வீசிய பந்தில் ஷுப்மன் கில் ரன் அவுட் ஆனார். ஆனால் ஷுப்மன் கில் மைதானத்திற்கு வெளியில் வந்து அம்பயர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அந்த ரன் அவுட் மிகவும் சர்ச்சைக்குறியதாக மாறியது.

20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு குஜராத் அணி 224 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷுப்மன் கில் 38 பந்துகளில் 76 ரன்களும், பட்லர் 37 பந்துகளில் 64 ரன்களும், சாய் சுதர்ஷன் 23 பந்துகளில் 48 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன்ரைசர்ஸ் அணியில், ஹெட், இஷான் கிஷன் ஆகியோர் பெரிதும் சோபிக்காமல் பெவிலியன் திரும்பிய நிலையில், அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி வந்தார். அப்போது, பிரஷீத் கிருஷ்ணா வீசிய 14ஆவது ஓவரில், பந்து அபிஷேக் சர்மாவின் காலில் பட்டு அவருக்கு காயம் ஏற்பட்டது.

அப்போது குஜராத் அணியின் சார்பில் எல்.பி.டபள்யூ கோரப்பட்டது. ஆனால் அது அம்பயர்ஸ் கால் என்ற விதியின் மூலம் நாட் அவுட் கொடுக்கப்பட்டது. இதனால் இந்த போட்டியில் மீண்டும் கோபமடைந்த ஷுப்மன் கில், அம்பயர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் மைதானத்தில் சர்ச்சையை ஏற்பட்டது.

அப்போது ஷுப்மன் கில்லின் சிறுவயது நண்பரான அபிஷேக் சர்மா வந்து ஷுப்மன் கில்லை தடுத்தார். இருந்தும் கில் அம்பயர்களுடனான வாக்குவாதத்தை நிறுத்தவில்லை. சிறிது நேரத்திற்கு பிறகு கில் சமாதானமானார்.

இதையடுத்து காயம் ஏற்பட்ட அபிஷேக் சர்மா, பிசியோவிடம் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் போட்டி தொடங்க சற்று தாமதமானது. அப்போது ஷுப்மன் கில் வந்து விளையாட்டாக அபிஷேக் சர்மாவை உதைத்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

இந்த போட்டியில் குஜராத் அணி சன்ரைசர்ஸ் அணியை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த தோல்வியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.

Location :

Ahmedabad,Gujarat

First Published :

May 03, 2025 11:01 AM IST

Read More

Previous Post

பணி நேரத்தில் தவெக தலைவர் விஜயை பார்க்கச் சென்ற காவலர்

Next Post

உலகின் சிறந்த 18 கல்வியாளர்களில் இடம்பிடித்தார் மலேசியாவின் கணித ஆசிரியர் | Makkal Osai

Next Post
உலகின் சிறந்த 18 கல்வியாளர்களில் இடம்பிடித்தார் மலேசியாவின் கணித ஆசிரியர் | Makkal Osai

உலகின் சிறந்த 18 கல்வியாளர்களில் இடம்பிடித்தார் மலேசியாவின் கணித ஆசிரியர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin