• Login
Wednesday, July 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இயற்கையாக காடு போன்ற அடத்தியான முடி வளரச்சி வேண்டுமா : இதோ வழி !

GenevaTimes by GenevaTimes
January 12, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
இயற்கையாக காடு போன்ற அடத்தியான முடி வளரச்சி வேண்டுமா : இதோ வழி !
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

அழகிய நீளமான கூந்தல் என்பது அணைத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது.

ஆனால் அதனை பெற்றுகொள்வதற்கான நடவடிக்கை என்பது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகவே உள்ளது.

இந்தநிலையில், எவ்வித செயற்கையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இயற்கையான முறையில் நீளமான கூந்தலை எவ்வாறு பெறலாம் என்பதை இந்தப்பதிவில் பார்க்கலாம்.

சரிவிகித உணவு

  1. முடி வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கிடைக்க இரும்புச்சத்து கொண்ட கீரைகள், பருப்பு வகைகள், முட்டை மற்றும் மீன் போன்ற வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் புரதங்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.

இயற்கையாக காடு போன்ற அடத்தியான முடி வளரச்சி வேண்டுமா : இதோ வழி ! | Natural Ways To Promote Hair Growth In Tamil

மசாஜ்

  1. ரோஸ்மேரி அல்லது தேங்காய் எண்ணெய் போன்ற அத்தியாவசிய எண்ணெய்களைக் கொண்டு மெதுவாக மசாஜ் செய்வதன் மூலம் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தைத் தூண்டலாம்.
  2. இது மயிர்க்கால்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தி முடி வளர்ச்சிக்கு ஊக்குவிக்கிறது.

  3. மேலும் படிங்கமுகத்தில் உள்ள கருமையை நீக்க தக்காளி பழம் போதும்

    மன அழுத்த மேலாண்மை
    யோகா, தியானம் அல்லது ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் போன்ற மன அழுத்தத்தைக் குறைக்கும் உத்திகளைப் பயிற்சி செய்து கார்டிசோல் அளவைக் குறைக்கலாம் இது முடி உதிர்வை தடுக்கும்.

இயற்கையாக காடு போன்ற அடத்தியான முடி வளரச்சி வேண்டுமா : இதோ வழி ! | Natural Ways To Promote Hair Growth In Tamil

மூலிகை வைத்தியம்

  1. கற்றாழை, வெங்காயத்தில் இருந்து சாறை பிழிந்து எடுத்து அதை உச்சந்தலையில் பயன்படுத்தவும்.
  2. இவை இரண்டும் முடி வளர்ச்சி மற்றும் உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் திறனுக்காக அறியப்படுகின்றன.

இயற்கையாக காடு போன்ற அடத்தியான முடி வளரச்சி வேண்டுமா : இதோ வழி ! | Natural Ways To Promote Hair Growth In Tamil

முடி பராமரிப்பு

  1. கடுமையான இரசாயன சிகிச்சைகள், அதிகப்படியான ஸ்டைலிங் மற்றும் மயிர்க்கால்களை சேதப்படுத்தும் இறுக்கமான சிகை அலங்காரங்களை தவிர்க்கவும்.
  2. முடி பராமரிப்பு நடைமுறைகளுக்கு லேசான ஷாம்பூ, கண்டிஷனர் மற்றும் தலைவாரும் போது பாதிப்பை ஏற்படுத்தாத சீப்புகளைத் தேர்வு செய்து பயன்படுத்தவும்.

இயற்கையாக காடு போன்ற அடத்தியான முடி வளரச்சி வேண்டுமா : இதோ வழி ! | Natural Ways To Promote Hair Growth In Tamil

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

சீனப் பள்ளிகளுக்கு அரசாங்கம் 2 கோடி ரிங்கிட் அங்கீகரித்துள்ளது – Malaysiakini

Next Post

உ.பி கன்னவுஜ் ரயில் நிலைய விபத்து: இடிபாடுகளில் சிக்கிய 28 பேரும் மீட்பு | 28 workers pulled out safely as rescue operations at Kannauj Railway Station concludes

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In