• Login
Tuesday, May 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

இயக்​குனர் தக்​காளி சீனிவாசன் கால​மா​னார்

GenevaTimes by GenevaTimes
March 13, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இயக்​குநரும், தயாரிப்​பாள​ரு​மான தக்​காளி சீனி​வாசன் (73) உடல் நலக்​குறை​வால் பெங்​களூரூ​வில் கால​மா​னார். 1980-களில் இயக்​குநர், நடிகர், தயாரிப்​பாளர், இசையமைப்பாளர் என வலம் வந்​தவர், தக்​காளி சீனிவாசன்.

திகில் மற்றும் கொலைக் குற்றங்கள் தொடர்பான மர்மக்கதைகளை தயாரித்து பிரபலமான தக்காளி சீனிவாசன், இவர்​கள் வருங்​காலத் தூண்​கள், மனசுக்​குள் மத்​தாப்​பு, நாளைய மனிதன், அதிசய மனிதன் போன்ற படங்​களைத் தயாரித்​துள்​ளார். ஜென்ம நட்​சத்​திரம், விட்​னஸ், அசோக வனம், அடுத்​தது ஆகிய படங்​களை​யும் இயக்​கி​யுள்ள இவர், நாளைய மனிதன், அதிசய மனிதன், ஜென்ம நட்​சத்​திரம், பிட்​னஸ் என சில படங்​களுக்கு இசையமைத்​தும் உள்​ளார்.

கமல்​ஹாசனின் சூரசம்​ஹாரம் உள்​ளிட்ட சில படங்களிலும் நடித்​துள்ள தக்​காளி சீனி​வாசன் பெங்களூரில் வசித்து வந்​தார். உடல் நலக்​குறை​வால் பாதிக்​கப்​பட்​டிருந்த அவர், அதற்​காக சிகிச்​சைப் பெற்று வந்​தார். இந்​நிலை​யில் நேற்றுமுன்தினம் கால​மா​னார். அவர் மறைவுக்கு திரை​யுல​கினர் இரங்​கல் தெரி​வித்துள்ளனர். இவரது இறுதிச் சடங்குகள் நேற்று பெங்களூரில் நடைபெற்றது.

The post இயக்​குனர் தக்​காளி சீனிவாசன் கால​மா​னார் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் இருப்பு எவ்வளவு உள்ளது? பெட்ரோலிய விற்பனையாளர் சங்க தலைவர் அப்டேட்! | Petrol, Diesel | வணிகம் போட்டோகேலரி

Next Post

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை…! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

Next Post
கொட்டி தீர்க்கப்போகும் கனமழை…! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin