• Login
Thursday, May 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

இயக்குனராக அவதாரம் எடுக்கும் ரவி மோகன்! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
March 13, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
இயக்குனராக அவதாரம் எடுக்கும் ரவி மோகன்! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை,தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். ‘ஜெயம்’ படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் ‘காதலிக்க நேரமில்லை, பிரதர்’ ஆகிய படங்கள் வெளியாகின. அதனை தொடர்ந்து ‘கராத்தே பாபு, ஜீனி, பராசக்தி’ ஆகிய படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.

இதற்கிடையில், ரவிமோகன் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடிப்பார் என்று கூறப்படுகிறது. முன்னதாக ‘கோமாளி’ படத்தில் ஜெயம் ரவி மற்றும் யோகி பாபு இருவரும் இணைந்து நடித்திருந்தார்கள். அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

ரவிமோகன் இந்த புதிய படத்தை தன் வாழ்க்கையில் எதிர்கொண்ட சவால்களை ஒரு நகைச்சுவையான பேமிலி என்டர்டெயினர் படமாக இயக்க திட்டமிட்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அடுத்த ஆண்டு ஜுன் மாதம் துவங்கும் என்று கூறப்படுகிறது. விரைவில் இப்படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleBergurau ada bom dalam beg rakan, warga emas ditahan di LTAPP



Read More

Previous Post

8வது சம்பள கமிஷன்… மத்திய அரசு சொன்ன குட் நியூஸ்..!

Next Post

யாழில் இடம்பெற்ற மாபெரும் விழிப்புணர்வு நடைபவனி

Next Post
யாழில் இடம்பெற்ற மாபெரும் விழிப்புணர்வு நடைபவனி

யாழில் இடம்பெற்ற மாபெரும் விழிப்புணர்வு நடைபவனி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin