• Login
Thursday, February 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இம்ரான் கானுக்கு ஆதரவாக களமிறங்கிய சர்வதேச கிரிக்கெட் அணிகளின் தலைவர்கள்…!

GenevaTimes by GenevaTimes
February 18, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இம்ரான் கானுக்கு ஆதரவாக களமிறங்கிய சர்வதேச கிரிக்கெட் அணிகளின் தலைவர்கள்…!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு முறையான மருத்துவ வசதிகளை வழங்க வலியுறுத்திக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இந்தியா உள்ளிட்ட சர்வதேச கிரிக்கெட் அணிகளின் 14-இற்கும் மேற்பட்ட முன்னாள் தலைவர்கள் (Captains) கூட்டாக இது குறித்துக் கடிதமொன்றை வெளியிட்டுள்ளனர்.



ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளால் ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானுக்கு, சிறையில் போதிய மருத்துவ மற்றும் சட்ட ரீதியான வசதிகள் வழங்கப்படுவதில்லை என முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.

பார்வை இழப்பு



குறிப்பாக, கடினமான சூழல்களால் அவரது வலது கண்ணில் 85 சதவீதப் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாக வெளியாகி வரும் தகவல்கள் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

இம்ரான் கானுக்கு ஆதரவாக களமிறங்கிய சர்வதேச கிரிக்கெட் அணிகளின் தலைவர்கள்...! | Imran Khan Vision Loss Kapil Dev Gavaskar Letter

இதனைத் தொடர்ந்து, அவருக்குச் சர்வதேச தரத்திலான மருத்துவச் சேவைகள் வழங்கப்பட வேண்டுமெனக் கோரி இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.



இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களான கபில் தேவ், சுனில் கவாஸ்கர் ஆகியோருடன் மைக்கேல் அதர்டன், ஆலன் பார்டர், கிரெக் சேப்பல், கிளைவ் லாயிட் மற்றும் ஸ்டீவ் வாக் போன்ற உலகப்புகழ் பெற்ற 14-இற்கும் மேற்பட்ட முன்னாள் தலைவர்கள் இந்தக் கடிதத்தை முன்வைத்துள்ளனர்.

விளையாட்டுப் பிரபலங்கள்



இந்தநிலையில், நேற்றைய தினம் (17-02-2026) இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.


குறித்த கடிதத்தில், “உலக கிரிக்கெட் ஜாம்பவானான இம்ரான் கானின் உடல்நிலை குறித்த தகவல்கள் வருத்தமளிக்கின்றன.

இம்ரான் கானுக்கு ஆதரவாக களமிறங்கிய சர்வதேச கிரிக்கெட் அணிகளின் தலைவர்கள்...! | Imran Khan Vision Loss Kapil Dev Gavaskar Letter

அவர் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.



இம்ரான் கான் உயிருடன் இருப்பதற்கான ஆதாரங்களை வழங்க பாகிஸ்தான் அரசு மறுப்பதாக அவரது குடும்பத்தினர் ஏற்கனவே குற்றம்சாட்டியிருந்த நிலையில், சர்வதேச விளையாட்டுப் பிரபலங்களின் இந்தத் தலையீடு பாகிஸ்தான் அரசுக்கு அரசியல் ரீதியான அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

“ஜொகூரில் பெர்சத்து கட்சியின் உட்கட்சிப் பூசலைப் பயன்படுத்திக்கொள்ள அமானா தயார் – மாநிலத் தலைவர்” – Malaysiakini

Next Post

முத்தத்தால் குழந்தைக்கு கண் பார்வை பறிபோன பரிதாபம் | Makkal Osai

Next Post
முத்தத்தால் குழந்தைக்கு கண் பார்வை பறிபோன பரிதாபம் | Makkal Osai

முத்தத்தால் குழந்தைக்கு கண் பார்வை பறிபோன பரிதாபம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin