• Login
Tuesday, March 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

இன்ஸ்டாகிராம் விளம்பரத்தை நம்பி ஏமாந்த பெண்: RM39,000 பறிபோனது! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
February 6, 2026
in மலேசியா
Reading Time: 11 mins read
0
இன்ஸ்டாகிராம் விளம்பரத்தை நம்பி ஏமாந்த பெண்: RM39,000 பறிபோனது! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர், பிப் 6:

சமூக ஊடகப் பிரபலம் (Influencer) ஒருவரின் பரிந்துரையின் பேரில் கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை செய்துகொண்ட 37 வயது சிங்கப்பூர் பெண்மணி, RM39,000 இழந்து உடல்நலப் பாதிப்புக்கும் உள்ளாகியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் வழக்கறிஞர் யாப் வாய் ஷான் கூறுகையில், “தகுதியற்ற நபர்களால் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்ய மீண்டும் ஒரு லேசர் சிகிச்சை தேவைப்படுகிறது,” என்றார்.

இது குறித்து MCA பொதுச் சேவைகள் மற்றும் புகார்கள் துறை மூலம் சுகாதார அமைச்சிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. முறையான உரிமம் இல்லாத மருத்துவ மையங்கள் மற்றும் சமூக ஊடக விளம்பரங்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Previous articleசீனப் புத்தாண்டுக்கான டோல் கட்டணத் தள்ளுபடி விரைவில் அறிவிக்கப்படும்: ஃபாஹ்மி ஃபாட்சில்
Haashiny RoopanHaashiny Roopan



Read More

Previous Post

“இதைப் பற்றி எனக்கு எந்தத் தகவலும் தெரியாது!” – எப்ஸ்டீன் ஃபைல்ஸ் சர்ச்சைக்கு அனுராக் பதில்! |”I have no information about this!” – Anurag’s response to the Epstein Files controversy!

Next Post

டித்வா பாதிப்புக்குள்ளான மாணவர்களுக்கு 10, 000 ரூபாய் கொடுப்பனவு: வெளியான தகவல்

Next Post
டித்வா பாதிப்புக்குள்ளான மாணவர்களுக்கு 10, 000 ரூபாய் கொடுப்பனவு: வெளியான தகவல்

டித்வா பாதிப்புக்குள்ளான மாணவர்களுக்கு 10, 000 ரூபாய் கொடுப்பனவு: வெளியான தகவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin