• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இன்ஸ்டாகிராமில் அரைகுறை ஆடை, ஆபாச வார்த்தைகளுடன் ரீல்ஸ்.. சகோதரிகள் உட்பட 4 பேர் அதிரடி கைது!

GenevaTimes by GenevaTimes
July 16, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
இன்ஸ்டாகிராமில் அரைகுறை ஆடை, ஆபாச வார்த்தைகளுடன் ரீல்ஸ்.. சகோதரிகள் உட்பட 4 பேர் அதிரடி கைது!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 16, 2025 5:12 PM IST

உத்தரபிரதேசத்தில் இன்ஸ்டாகிராமில் ஃபாலோயர்களை அதிகரிக்க ஆபாச வீடியோக்களை பதிவிட்ட மூன்று பெண்கள் மற்றும் அவர்களுக்கு உதவிய ஆண் கைது செய்யப்பட்டனர்.

கைதான சகோதரிகள்கைதான சகோதரிகள்
கைதான சகோதரிகள்

இன்ஸ்டாகிராமில் ஃபாலோயர்களை அதிகரிப்பதற்காக ஆபாச வீடியோக்களை பதிவிட்டு கலங்கடித்த உத்தரபிரதேச சகோதரிகள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நவீன டிஜிட்டல் யுகத்தில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்கள், தங்களை மேலும் பிரபலப்படுத்திக் கொள்வதற்காக பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர். இதில், உத்தர பிரதேச மாநிலம் சம்பலைச் சேர்ந்த் மூன்று பெண்கள், இன்ஸ்டாகிராமில் லைக்ஸ் அள்ளுவதற்கும், பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் வில்லங்கமான விஷயத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக, நவீன ஆடை என்ற பெயரில், அரைகுறை ஆடையுடன் அலப்பறையை கூட்டியுள்ளனர். அந்த வீடியோக்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு, பார்வையாளர் பலரையும் கிரங்கடித்துள்ளனர். அத்துடன், ஆபாச வார்த்தைகளையும் அள்ளித் தெளித்து பலரின் காதுகளை கூச வைத்துள்ளனர். மூன்று பெண்களும் இன்ஸ்டாகிராமில் போட்ட ஓவர் ஆட்டம், உள்ளூர் மக்களை கொதிப்படையைச் செய்துள்ளது.

பொறுத்து பொறுத்துப் பார்த்த ஊர் மக்கள், இந்த விவகாரத்தை போலீசாரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர், போலீசார் சம்பந்தப்பட்டவர்களின் விவரங்களை திரட்டியுள்ளனர். அதில், இன்ஸ்டாகிராமில் அடாவடி வீடியோக்களை பதிவிட்டது மெஹ்ருல் நிஷா, மெஹக் மற்றும் ஹீனா என்பது தெரியவந்தது. அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், ஜரார் ஆலம் என்பவரின் மூலம் வீடியோக்களை இன்ஸ்டாவில் பதிவிட்டது உறுதியானது.

இதன் மூலம் மூன்று பெண்களும் மாதத்திற்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சகோதரிகள் மற்றும் அவர்களுக்கு உதவிய ஆண் நண்பர் உட்பட 4 பேரையும் கைது செய்தனர்.  அவர்கள் மீது, ஆபாசமான செயல்களில் ஈடுபடுவது, ஆபாச பாடல்களை பாடுவது மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்து சிறையில் அடைத்துள்ளனர்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

July 16, 2025 5:12 PM IST

Read More

Previous Post

9 வயது மாணவிக்கு இருமுறை மாரடைப்பு! பாடசாலையில் மயங்கி விழுந்து மரணம்!

Next Post

சவுதி புரோ லீக் சீசனின் சிறந்த வீரர் விருதை வென்ற ரொனால்டோ: ரசிகர்கள் தேர்வு! | Ronaldo wins Saudi Pro League Player of the Season award Fans choice

Next Post
சவுதி புரோ லீக் சீசனின் சிறந்த வீரர் விருதை வென்ற ரொனால்டோ: ரசிகர்கள் தேர்வு! | Ronaldo wins Saudi Pro League Player of the Season award Fans choice

சவுதி புரோ லீக் சீசனின் சிறந்த வீரர் விருதை வென்ற ரொனால்டோ: ரசிகர்கள் தேர்வு! | Ronaldo wins Saudi Pro League Player of the Season award Fans choice

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin