04

அதேபோல் நேற்று 18 காரட் தங்கம் ஒரு கிராம் தங்கம் ரூ.5 ஆயிரத்து 296க்கும், சவரன் ரூ.42 ஆயிரத்து 368க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்றும் 18 காரட் தங்கம் விலை ரூபாய்.1 குறைந்தது ஒரு கிராம் ரூ.5295 க்கும், ஒரு சவரன் ரூ.42, 360க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)