Gold | மாறிவரும் உலகளாவிய மற்றும் உள்நாட்டு சூழல் முதலீட்டாளர்களை தங்கத்தின் பக்கம் ஈர்த்துள்ளது. அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் உலகளாவிய மற்றும் உள்நாட்டு பொருளாதார நிச்சயமற்ற தன்மை ஆகியவை தங்கம் விலை உயர்வுக்கு காரணங்களாக சொல்லப்படுகின்றன.
Read More

