• Login
Monday, March 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இன்று முதல் சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி.. இலவசமாக செலுத்தும் திட்டம் தொடக்கம்! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 28, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
இன்று முதல் சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி.. இலவசமாக செலுத்தும் திட்டம் தொடக்கம்! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 28, 2026 6:55 AM IST

இந்த தடுப்பூசி திட்டத்தின் பலன்கள் 15-20 ஆண்டுகளில் தெரியவரும் என்று உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி
தடுப்பூசி

நாடு முழுவதும் 14 வயதான சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசியை இலவசமாக செலுத்தும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைக்கிறார்.

பெண்கள் மத்தியில் அதிகஅளவில் பரவும் புற்றுநோய்களில் இரண்டாவது இடத்தில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் திகழ்கிறது. ஆண்டுதோறும் புதிதாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு இந்த புற்றுநோய் ஏற்படுவதுடன், சுமார் 80 ஆயிரம் பேர் உயிரிழப்பதாகக் கூறப்படுகிறது. இதனைத் தடுக்கும் வகையில், 14 வயதுள்ள சிறுமிகளுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. ராஜஸ்தானின் அஜ்மீரில் இந்தத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைக்கிறார்.

இந்தத் திட்டத்தின்கீழ், ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் ஒரு கோடியே 15 லட்சம் சிறுமிகளுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. ஆயுஷ்மான் மருத்துவமனைகள், சமூக சுகாதார மையங்கள், மாவட்ட மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் இந்தத் தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம்.

இந்த தடுப்பூசி திட்டத்தின் பலன்கள் 15-20 ஆண்டுகளில் தெரியவரும் என்று உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இது மிகவும் பாதுகாப்பான தடுப்பூசி என்றும் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்தார்.

தமிழ் செய்திகள்/இந்தியா/

இன்று முதல் சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி.. இலவசமாக செலுத்தும் திட்டம் தொடக்கம்!

Read More

Previous Post

மாத இறுதியில் அதிஷ்டம் காணபோகும் மூன்று ராசிகள்…! இன்றைய ராசிபலன்

Next Post

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் முக்கிய மாற்றம்.. உங்கள் கணக்கு முடக்கப்படலாம்.. உடனே இதை பண்ணுங்க! | Selvamagal Semippu Thittam

Next Post
செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் முக்கிய மாற்றம்.. உங்கள் கணக்கு முடக்கப்படலாம்.. உடனே இதை பண்ணுங்க! | Selvamagal Semippu Thittam

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் முக்கிய மாற்றம்.. உங்கள் கணக்கு முடக்கப்படலாம்.. உடனே இதை பண்ணுங்க! | Selvamagal Semippu Thittam

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin