• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இன்று கூடுகிறது அனைத்துக் கட்சிகளின் ஆலோசனை கூட்டம்!

GenevaTimes by GenevaTimes
January 30, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
இன்று கூடுகிறது அனைத்துக் கட்சிகளின் ஆலோசனை கூட்டம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:January 30, 2025 7:06 AM IST

Union Budget 2025: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்கும் நிலையில், மத்திய அரசு இன்று அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்துகிறது. பிப்ரவரி 1-ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

கோப்பு படம்கோப்பு படம்
கோப்பு படம்

பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்த உள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு நாளை முதல் பிப்ரவரி 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளில் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 8ஆவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

இந்த கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க இன்று அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதில், நடப்பு கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட உள்ள மசோதாக்கள் குறித்து விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க : சாமானிய மக்களின் டாப் 5 எதிர்பார்ப்பு.. பட்ஜெட்டில் நிறைவேறுமா..?

நாடாளுமன்றம் சுமூகமாக செயல்பட எதிர்க்கட்சிகள் அனுமதித்தால் அனைத்து விவகாரங்கள் குறித்து எளிதாக விவாதிக்க முடியும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தெரிவித்துள்ளார்.

Location :

Delhi Cantonment,New Delhi,Delhi

First Published :

January 30, 2025 7:06 AM IST

Read More

Previous Post

கோடிக்கணக்கானோர் திரண்டதால் நெரிசல்: 30 பேர் உயிரிழப்பு – மகா கும்பமேளாவில் நடந்தது என்ன? | Maha Kumbh stampede highlights: 30 dead, 60 injured in Prayagraj

Next Post

பூமிபுத்ராக்களுடனான உறவுகளை வலுப்படுத்த சீன சமூகத்தினருக்கு அழைப்பு விடுத்துள்ளார் சரவாக் ஆளுநர் – Malaysiakini

Next Post
பூமிபுத்ராக்களுடனான உறவுகளை வலுப்படுத்த சீன சமூகத்தினருக்கு அழைப்பு விடுத்துள்ளார் சரவாக் ஆளுநர் – Malaysiakini

பூமிபுத்ராக்களுடனான உறவுகளை வலுப்படுத்த சீன சமூகத்தினருக்கு அழைப்பு விடுத்துள்ளார் சரவாக் ஆளுநர் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin