• Login
Monday, September 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இன்று இறுதி முடிவு..! அடுத்த 3 மாதங்களுக்கு எரிபொருள் மானியம் – ஜனாதிபதியின் அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
September 28, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இன்று இறுதி முடிவு..! அடுத்த 3 மாதங்களுக்கு எரிபொருள் மானியம் – ஜனாதிபதியின் அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அடுத்த 3 மாத காலப்பகுதிக்கு எரிபொருள் மானியமொன்றை வழங்குவது தொடர்பான யோசனை இன்று (28) அமைச்சரவையின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் அடுத்த மூன்று மாதங்களுக்கு எரிபொருள் மானியம் வழங்குவதற்காக அரசாங்கம் 41 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.


கம்பஹாவில் நடைபெற்ற ‘ஈராண்டு ஆட்சி – நாட்டிற்கு மாட்சி’ மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையின் ஒப்புதல்


அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நிதி ஒதுக்கீட்டுக்கு அமைச்சரவையின் அனுமதியைப் பெறுவதற்கான அமைச்சரவைப் பத்திரம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இன்று இறுதி முடிவு..! அடுத்த 3 மாதங்களுக்கு எரிபொருள் மானியம் - ஜனாதிபதியின் அறிவிப்பு | Fuel Subsidy For Next 3 Months Fuel Price Today

இதன்படி அக்டோபர், நவம்பர் மற்றும் டிசெம்பர் ஆகிய மூன்று மாதங்களிலும் எரிபொருள் விலைச் சலுகைகள் வழங்கப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக எரிபொருள் விலைகள் அதிகரித்ததைத் தொடர்ந்து பொது மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் முன்னதாக 100 பில்லியன் ரூபாவை ஒதுக்கியிருந்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் ஜனாதி பதி குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்தவுடன் எரிபொருள் மானியத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் விரைவாக முன்னெடுக் கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

டாக்டர் ஹஸ்மா 100 வயதில் காலமானார்

Next Post

உங்க முடிவை நாங்க ஏன் எடுக்கணும்.. சிறுமைப்படுத்தாதீங்க ப்ளீஸ்.. கம்யூனிஸ்ட்களுக்கு வன்னிஅரசு பதிலடி | Why should we take your decision Vanni Arasu slams Communists

Next Post
உங்க முடிவை நாங்க ஏன் எடுக்கணும்.. சிறுமைப்படுத்தாதீங்க ப்ளீஸ்.. கம்யூனிஸ்ட்களுக்கு வன்னிஅரசு பதிலடி | Why should we take your decision Vanni Arasu slams Communists

உங்க முடிவை நாங்க ஏன் எடுக்கணும்.. சிறுமைப்படுத்தாதீங்க ப்ளீஸ்.. கம்யூனிஸ்ட்களுக்கு வன்னிஅரசு பதிலடி | Why should we take your decision Vanni Arasu slams Communists

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin