• Login
Sunday, October 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இன்போசிஸ் ஊழியர்கள் வங்கி கணக்கில் சர்ப்பரைஸ்.. ஆனா ஒரு டிவிஸ்ட்..!! | Infosys Salary Hike October 2026: Compensation Letters, Arrears Expectations, and Q2 Results Impact

GenevaTimes by GenevaTimes
October 18, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
இன்போசிஸ் ஊழியர்கள் வங்கி கணக்கில் சர்ப்பரைஸ்.. ஆனா ஒரு டிவிஸ்ட்..!! | Infosys Salary Hike October 2026: Compensation Letters, Arrears Expectations, and Q2 Results Impact
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இன்போசிஸ் ஊழியர்கள் வங்கி கணக்கில் சர்ப்பரைஸ்.. ஆனா ஒரு டிவிஸ்ட்..!!

இந்தியாவில் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் கடந்த வாரம் அதன் பங்குகள் உயர்ந்தது மூலம் முதலீட்டாளர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நிலையில், அடுத்த சர்ப்ரைஸ் ஊழியர்களுக்கு அளிக்க உள்ளது. ஏற்கனவே அறிவித்தது போல் அக்டோபர் மாதத்தில் இருந்து இன்போசிஸ் நிர்வாகம் அதன் ஊழியர்கள் சம்பள உயர்வை அளிக்க உள்ளது.

பொதுவாக ஏப்ரல் – ஜூன் மாதங்களில் அளிக்கப்படும் சம்பள உயர்வு தற்போது அக்டோபர் மாதம் வரையில் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. விலைவாசி உயர்வால் தவித்து வரும் இன்போசிஸ் ஊழியர்களுக்கு இந்த சம்பள உயர்வு மிகவும் முக்கியமானதாக உள்ளது.

இன்போசிஸ் ஊழியர்கள் வங்கி கணக்கில் சர்ப்பரைஸ்.. ஆனா ஒரு டிவிஸ்ட்..!!

இன்போசிஸ் நிறுவனத்தின் அறிவிப்பின் படி அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்த அறிவிப்புகள் வெளியாகும், இதேபோல் அக்டோபர் 1ஆம் தேதி முதல் புது சம்பளம் கிடைக்கும் என தெரிவித்துள்ளது. மேலும் சம்பள உயர்வு என்பது 2 கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதாவது ஜூனியர் மற்றும் மிட்லெவல் பிரிவு ஊழியர்களுக்கு அக்டோபர் 2026ல் இருந்தும், சீனியர் பிரிவில் இருக்கும் ஊழியர்களுக்கு ஜனவரி 2027 முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல் இன்போசிஸ் நிர்வாகம் இன்னும் யாருக்கு எவ்வளவு சதவீதம் அடிப்படையில் சம்பள உயர்வு கிடைக்கும் என்பதை உறுதி செய்யும் காம்பென்சேஷன் லெட்டரை இதுவரையில் வெளியிடவில்லை. அடுத்த சில நாட்களில் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் அவர்களுக்கான சம்பள உயர்வு குறித்த அறிவிப்பு ஈமெயில் வாயிலாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது அறிவிக்கப்படும் சம்பள உயர்வு அக்டோபர் மாத சம்பளத்தில் எதிரொலிக்கும் என்பதையும் இன்போசிஸ் நிர்வாகம் உறுதி செய்யவில்லை. அதாவது காம்பென்சேஷன் லெட்டர் தற்போது கொடுத்துவிட்டு, சம்பளத்தை நவம்பர் அல்லது டிசம்பர் மாத்தில் இருந்து உயர்த்தி கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதோடு அக்டோபர் 1ஆம் தேதி முதல் புது சம்பளம் என இன்போசிஸ் அறிவித்துள்ளதால் அரியர் தொகையுடன் புது சம்பளம் நடைமுறைக்கு வரவும் வாய்ப்புள்ளது. இவை அனைத்தும் சீனியர் ஊழியர்களுக்கு ஜனவரி 2027ல் இருந்து தான் கிடைக்கும்.

மேலும் சம்பள உயர்வின் அளவும், அதை நடைமுறைப்படுத்தும் காலம், அரியர் தொகை அனைத்தும் இன்போசிஸ் நிறுவனத்தின் லாபம் அளவீடுகள் உடன் தொடர்பு இருக்கும் காரணத்தால் இன்போசிஸ் நிர்வாகம் எடுக்கும் முடிவுகளில் தான் அனைத்தும் உள்ளது.

டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா ஆகிய அனைத்தும் தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ள வேளையில் இன்போசிஸ் அக்டோபர் 23ஆம் தேதி தனது செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ளது. இக்காலாண்டு முடிவுகள் தான் ஊழியர்களுக்கான சம்பள உயர்வின் எதிர்காலம் உள்ளது.

Share This Article

English summary

Infosys Salary Hike October 2026: Compensation Letters, Arrears Expectations, and Q2 Results Impact

Infosys Salary Hike October 2026: Compensation Letters, Arrears Expectations, and Q2 Results Impact — இன்போசிஸ் ஊழியர்கள் வங்கி கணக்கில் சர்ப்பரைஸ்.. ஆனா ஒரு டிவிஸ்ட்..!!

Story first published: Sunday, October 18, 2026, 17:15 [IST]

Other articles published on Oct 18, 2026

Read More

Previous Post

தனியார் வைத்தியசாலைக்கு ஷிராந்தி ராஜபக்ஷ மாற்றம்

Next Post

சுங்கை உடாங் – பெம்பான் இடங்கள் எங்களுடையவை – வாவாசான்

Next Post
சுங்கை உடாங் – பெம்பான் இடங்கள் எங்களுடையவை – வாவாசான்

சுங்கை உடாங் – பெம்பான் இடங்கள் எங்களுடையவை – வாவாசான்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin