• Login
Saturday, July 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இன்னும் 2000 ரூபாய் நோட்டு வச்சிருக்கீங்களா? RBI சொல்லும் கடைசி வழி.. ஈஸியா மாத்திக்கலாம்! | RBI Still Accepts Rs.2,000 Notes. Here’s How You Can Deposit or Exchange Them

GenevaTimes by GenevaTimes
July 11, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
இன்னும் 2000 ரூபாய் நோட்டு வச்சிருக்கீங்களா? RBI சொல்லும் கடைசி வழி.. ஈஸியா மாத்திக்கலாம்! | RBI Still Accepts Rs.2,000 Notes. Here’s How You Can Deposit or Exchange Them
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இன்னும் 2000 ரூபாய் நோட்டு வச்சிருக்கீங்களா? RBI சொல்லும் கடைசி வழி.. ஈஸியா மாத்திக்கலாம்!

2016-ஆம் ஆண்டில் கருப்பு பணத்தை ஒழிக்கவும், கள்ள நோட்டுகள் அச்சிடப்படுவதைத் தடுக்கவும் அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கையில் எடுத்தது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். அப்போது புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் நோட்டுகள், 1,000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இந்த நோட்டுகளுக்கு எல்லாம் மாற்றாக புதிய வடிவம் கொண்ட 500 ரூபாய் நோட்டுகள் மற்றும் முதல் முறையாக 2000 ரூபாய் நோட்டுகளும் ரிசர்வ் வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்டது.

மக்களிடம் புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளவும் அரசு நடவடிக்கை எடுத்திருந்தது. இதனால் வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் கூட்டம் அலைமோதியது. இன்னும் சொல்லப்போனால் புழக்கத்தில் இருந்த அதிக அளவிலான ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து.. புதிய நோட்டுகளை கொண்டு வந்த மிகப் பெரிய பணமதிப்பிழப்பு நடவடிக்கையாக இது பார்க்கப்பட்டது.

பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளையும் 2023-ஆம் ஆண்டு மே 19-ஆம் தேதி அன்று ரிசர்வ் வங்கி செல்லாது என அறிவித்தது. இதனால் அனைத்து வங்கிகளிலும் இந்த நோட்டுகளை மாற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 2023-ஆம் ஆண்டின் அக்டோபர் 7-ஆம் தேதி வரையில் அவகாசமும் கொடுக்கப்பட்டிருந்தது. அதற்குப் பிறகு வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டை மாற்ற முடியாது. ஆனால் ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மூலம் மாற்றிக் கொள்ளலாம். 2023-ஆம் ஆண்டு இந்த அறிவிப்பு வெளியான போது புழக்கத்தில் சுமார் 3.56 லட்சம் கோடி 2000 ரூபாய் நோட்டுகள் இருந்தது.

இன்னும் 2000 ரூபாய் நோட்டு வச்சிருக்கீங்களா? RBI சொல்லும் கடைசி வழி.. ஈஸியா மாத்திக்கலாம்!

ஆனால் 2026-ஆம் ஆண்டின் ஏப்ரல் 30-ஆம் தேதி நிலவரப்படி, 2000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 5451 கோடியாக குறைந்தது. 98.47 சதவீத நோட்டுகள் ஏற்கனவே திரும்ப பெறப்பட்டுள்ளன.

இந்நிலையில் மீண்டும் ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதில் 2000 நோட்டுகள் உங்களிடம் இருந்தால் அதை இந்தியாவில் இருக்கும் 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் கொடுத்து தாராளமாக மாற்றிக் கொள்ளலாம் என தங்களுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளது. நேரடியாக சென்று பணத்தை மாற்றிக் கொள்ள முடியாதவர்கள், அருகில் இருக்கும் போஸ்ட் ஆபீஸ் மூலமாக ஆர்பிஐ அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கலாம். அனுப்பப்படும் நோட்டுக்கு நிகரான தொகை நேரடியாக உங்கள் வங்கி கணக்கிலேயே வரவு வைக்கப்படும்.

Share This Article

Story first published: Saturday, July 11, 2026, 14:36 [IST]

Other articles published on Jul 11, 2026

Read More

Previous Post

இந்திய அணியில் இருந்து நீக்கம்.. மைதானத்திலேயே கண்ணீர்விட்ட வைபவ் சூர்யவன்ஷி.. ஆறுதல் சொன்ன ஷெட்கே! | Vaibhav Sooryavanshi: Vaibhav Sooryavanshi is crying in the stadium after dropped from the Indian team against England

Next Post

மது போதையில் வாகனம் ஓட்டி உயிரிழப்புகளை ஏற்படுத்தும் ஓட்டுநர்களுக்கு கடுமையான சட்டங்களை கொண்டுவர வேண்டும் – Malaysiakini

Next Post

மது போதையில் வாகனம் ஓட்டி உயிரிழப்புகளை ஏற்படுத்தும் ஓட்டுநர்களுக்கு கடுமையான சட்டங்களை கொண்டுவர வேண்டும் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin