• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இன்டெல் நிறுவனத்தின் புதிய சிஇஓ சம்பளம் ரூ.600 கோடி | Intel new CEO receives 600 crore salary

GenevaTimes by GenevaTimes
March 16, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
இன்டெல் நிறுவனத்தின் புதிய சிஇஓ சம்பளம் ரூ.600 கோடி | Intel new CEO receives 600 crore salary
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்காவின் இன்டல் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) இருந்த பாட் கெல்சிங்கர் சமீபத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, புதிய சிஇஓ-வாக லிப்-பு டான் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆண்டு சம்பளமாக ரூ.600 கோடி வரை கிடைக்கும் என கூறப்படுகிறது. இதில் அடிப்படைச் சம்பளமாக ரூ.8.7 கோடி கிடைக்கும். செயல்பாட்டு ஊக்கத் தொகையாக 200% வழங்கப்படும். நிறுவன பங்குகள் மற்றும் ஊக்கத் தொகை என ரூ.574 கோடி கிடைக்கும்.

செமிகண்டக்டர் மற்றும் மென்பொருள் துறையில் 20 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர் டான். கடந்த 2009 முதல் 2021 வரையில் கேடன்ஸ் டிசைன் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் சிஇஓ-வாக பதவி வகித்துள்ளார். இவரது பதவிக் காலத்தில் அந்நிறுவனத்தின் வருவாய் இரு மடங்கு அதிகரித்துள்ளது. இதுதவிர, துணிகர முதலீட்டு நிறுவனமான வால்டன் இன்டர்நேஷனல் தலைவராகவும் உள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான்டா கிளாராவை தலைமையிடமாகக் கொண்டு இன்டல் கார்ப்பரேஷன் செயல்பட்டு வருகிறது. கணினிகளுக்கான சிபியு மற்றும் அது தொடர்புடைய சாதனங்களை தயாரித்து விற்பனை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

மகளிர் பிரீமியர் லீக்: 2ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது மும்பை அணி..!

Next Post

ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவளித்ததால் விசா ரத்து: அமெரிக்காவில் இருந்து வெளியேறினார் இந்திய மாணவி | Indian student leaves US after visa revoked for supporting Hamas

Next Post
ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவளித்ததால் விசா ரத்து: அமெரிக்காவில் இருந்து வெளியேறினார் இந்திய மாணவி | Indian student leaves US after visa revoked for supporting Hamas

ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவளித்ததால் விசா ரத்து: அமெரிக்காவில் இருந்து வெளியேறினார் இந்திய மாணவி | Indian student leaves US after visa revoked for supporting Hamas

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin