• Login
Friday, September 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது.. மம்தா பானர்ஜி கட்சிக்கு புதிய பெயர் – சின்னம் ஒதுக்கீடு | Mamata Banerjee faction gets football player symbol and function as a ‘Mamata All India Trinamool Congress’

GenevaTimes by GenevaTimes
September 18, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது.. மம்தா பானர்ஜி கட்சிக்கு புதிய பெயர் – சின்னம் ஒதுக்கீடு | Mamata Banerjee faction gets football player symbol and function as a ‘Mamata All India Trinamool Congress’
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


India

oi-Nantha Kumar R

Time
Updated: Friday, September 18, 2026, 15:57 [IST]

கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த கட்சியின் பெயர் மற்றும் சின்னம் ஆகியவை முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் வரும் 6ம் தேதி அம்மாநிலத்தில் நடக்கும் இடைத்தேர்தலுக்காக மம்தா பானர்ஜி தலைமையிலான அணி மற்றும் அரூப் ராய் தலைமையிலான அணிக்கு தனித்தனியாக பெயர், சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

mamata-banerjee-faction-gets-football-player-symbol-and-function-as-a-mamata-all-india-trinamool-co

அதன்படி முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி அணி வரும் இடைத்தேர்தலில் ‘மம்தா அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ்’ என்ற பெயரில் போட்டியிட உள்ளது. இவர்களுக்கு கால்பந்து விளையாடும் வீரர் என்ற சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் மம்தா பானர்ஜியின் அதிருப்தி அணி அரூப் ராய் என்பவர் தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்த அணி ‘டெமாக்கிரட்டிக் திரிணாமுல் காங்கிரஸ்’ என்ற பெயரில் களமிறங்க உள்ளது. இந்த அணியின் வேட்பாளர்களுக்கு ‘கடிதம்’ சின்னம் வழங்கப்பட்டுள்ளது.

English summary

A split has occurred within the Trinamool Congress party, resulting in the freezing of the party’s name and symbol. Amidst this situation, the Election Commission of India has announced that for the by-election scheduled in the state on the 6th, the faction led by Mamata Banerjee will operate under the name “Mamata All India Trinamool Congress” and has been allotted the “footballer” symbol.

Read More

Previous Post

நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் எதிர்வரும் 29ஆம் திகதி வரை நீட்டிப்பு – Sri Lanka Tamil News

Next Post

Lionel Messi | 115ஆவது போட்டி.. 24ஆவது நிமிடம்.. கால்பந்து நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி படைத்த புதிய சாதனை!

Next Post
Lionel Messi | 115ஆவது போட்டி.. 24ஆவது நிமிடம்.. கால்பந்து நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி படைத்த புதிய சாதனை!

Lionel Messi | 115ஆவது போட்டி.. 24ஆவது நிமிடம்.. கால்பந்து நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி படைத்த புதிய சாதனை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin