• Login
Saturday, August 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“இனி ஜாதி கிடையாது”.. பள்ளி அட்மிஷன் விண்ணப்பத்தில் அதிரடி நீக்கம்! முதல்வர் அறிவிப்பு | Himachal Pradesh removes caste column from school admission forms

GenevaTimes by GenevaTimes
August 26, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
“இனி ஜாதி கிடையாது”.. பள்ளி அட்மிஷன் விண்ணப்பத்தில் அதிரடி நீக்கம்! முதல்வர் அறிவிப்பு | Himachal Pradesh removes caste column from school admission forms
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


India

oi-Nantha Kumar R

Time
Published: Wednesday, August 26, 2026, 20:04 [IST]

சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் உள்ள பள்ளிகளில் இனி மாணவர்களின் ஜாதியை கேட்கும் வகையில் தனி அட்டவணை எதுவும் இருக்க கூடாது என்று அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சுகு உத்தரவிட்டார். அவரது உத்தரவுக்கு வரவேற்புகள் குவிந்து வருகிறது.

இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக சுக்விந்தர் சுகு உள்ளார். இந்நிலையில் தான் இன்று இமாச்சல பிரதேசத்தில் பட்டியலின நல வாரிய அதிகாரிகளின் மீட்டிங் நடந்தது.

Himachal Pradesh removes caste column

இந்த மீட்டிங்கிற்கு முதல்வர் சுக்விந்தர் சுகு தலைமை வகித்தார். அப்போது அவர் கூறியதாவது: ”மாநிலத்தில் ஜாதி அடிப்படையிலான பாகுபாட்டை நீக்க வேண்டும் என்பதில் மாநில அரசு உறுதியாக உள்ளது. சகோதரத்துவம் மற்றும் சமத்துவ உணர்வை ஊக்குவிப்பதில் அரசு உறுதியாக உள்ளது.

பள்ளி விண்ணப்ப படிவத்தில் மாணவர்களின் ஜாதியை அறியும் வகையில் உள்ள அட்டவணை நீக்கப்படும். இது ஜாதி அடிப்படையில் மாணவர்கள் இடையே ஏற்படும் தாழ்வு மனப்பான்மையை போக்க உதவும். அதேவேளையில் பள்ளிகளில் பயிலும் பட்டியலின மாணவ-மாணவிகளுக்கு தொடர்ந்து அரசு நலத்திட்டங்கள் கிடைக்கும். இதில் எந்த வேறுபாடும் காட்டப்படாது.

பள்ளி பேருந்துக்கு ரூ.3 லட்சம்.. ஸ்கூல் பீஸ் ரூ.17.7 லட்சம்! சர்வதேச பள்ளியின் கட்டணம் மிரள வைக்குது!

பள்ளி பேருந்துக்கு ரூ.3 லட்சம்.. ஸ்கூல் பீஸ் ரூ.17.7 லட்சம்! சர்வதேச பள்ளியின் கட்டணம் மிரள வைக்குது!

பட்டியலினத்தவர்களுக்காக புதிதாக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. உயர்கல்வியில் சிறப்பாக செயல்படும் மாணவர்களுகளுக்கு ரூ.20 லட்சம் வரை ஒரு சதவீத வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. இதன்மூலம் நிதி நிலைமையை காரணம் காட்டி மாணவர்கள் படிப்பை நிறுத்துவது தடுக்கப்படும். பட்டியலினத்தவர்களுக்கு எதிராக அரங்கேறும் வன்முறை சம்பவங்களை தடுக்க அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது” என்றார்.

இமாச்சல பிரதேச மாநிலத்தில் தற்போது பள்ளி விண்ணப்ப படிவங்களின் மாணவ-மாணவிகளின் ஜாதிகளை நிரப்பும் வகையில் தனி அட்டவணை இருக்கும். ஆனால் வரக்கூடிய கல்வியாண்டில் இருந்து இந்த அட்டவணையை நீக்க அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சுகு நடவடிக்கை எடுத்துள்ளார்.

English summary

Himachal Pradesh Chief Minister Sukhvinder Sukhu has ordered that schools in the state must no longer maintain any specific records that ask for students’ caste. His directive is receiving a positive response.

Read More

Previous Post

பலாலி கிழக்கு உள்ளிட்ட தனியார் காணிகளை விடுவிக்க அநுர உத்தரவு

Next Post

நேபாளம் – திபெத் எல்லையில் திடீர் வெள்ளம்: 95 பேர் பலி; 403 பேர் மாயம்!

Next Post
நேபாளம் – திபெத் எல்லையில் திடீர் வெள்ளம்: 95 பேர் பலி; 403 பேர் மாயம்!

நேபாளம் – திபெத் எல்லையில் திடீர் வெள்ளம்: 95 பேர் பலி; 403 பேர் மாயம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin